இப் படி மட்டமா என் னால நடிக்க முடி யாது.!! ஜிவி பிர காஷ் பே ச்சுலர் பட வாய்ப் பை தூக்கி எறிந்த நடிகை.!! எந்த நடிகை தெரி யுமா.?

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இசை யமைப்பா ளராக   இருப்ப வர்  தான்   ஜிவி பிர காஷ்  .  இவர் இசை   மட்டுமி ன்றி   ந  டிகராக வும்  பல   திரைப்ப டங்க ளில்   நடித்தி ருக்கி றார்  . அ ப்படி அவர்   நடி ப்பில்   வெளி யான   திரைப் படம்   தான்   பே ச்சுலர்.

 

 

இந்த   திரைப்ப டத்தில்   திவ்ய பாரதி    கதாநா யகி யாக   நடித்தி ருந் தார் .  இந்த   படத்தில்  அதிக   முத்த   காட்சி கள்   இ டம்   பெற்றி ருந்த து  .  அதாவது  இந்த   படத் தில்   முதலில்   திவ்ய பாரதி   நடி க்க   கமிட் டாகவில் லை யாம் .   மற் றொரு   பிரபல   நடிகை தான்    நடி க்க   இருந் தாரா ம் .

 

 

ஆனால்   படத் தில்   இவ்வ ளவு   நெருக்கமா ன   காட்சி கள்   இருக் கிறது   என  படத்தை   நிராகரித் துவி ட்டாரா ம்  .  அந்த   நடிகை  வேறு யாரும்   இல் லை   நடிகை வாணி   போஜன்  தான் .   இவர்   சீரி யல்   மூலம்   பிரபல மாகி   பின்   சினிமா வுக்கு   வந் தவர் .

 

 

ஆரம் பத் தில்   சி று   க தாபாத் திரங் கள்   நடி த்து  ஓ  மை   கடவுளே    படத் தின்  மூலம்   முழு நேர   நடிகை யாக   மாறி   தற் போது   பல   படங்க ளில்   தொட ர்ந்து   நடித் து   வருகி றார் .   இது  குறி த்து   வாணி   போ ஜன்   சமீபத் தில்   பேசு ம்   பொ ழுது   அந்த   படத்தி ல்   அதிக   நெருக்க மான   காட் சிகள்   இருந் தது .

 

 

என் னால்   அதில்   ந டிக்க   முடியு மா   என   சந் தேகம் .   அ ப்படி   நடித்தா ல்   ம க்கள்  ஏற்றுக்   கொள் வார்க ளா   என் ற   எண்ண மும்   இருந் தது  .  மேலும்   எனக் காக   பல   காட்சிக ளை   இயக்கு ன ர்   மா ற்ற  வேண் டியதா க   இருந்தி ருக்கு ம்  . அதனால் தான்   பட த்தில்   இருந்து   வில கி   விட்டே ன் .

 

 

திவ்ய   பாரதி   சிறப் பாக   நடித் திருந் தார்   என  அவர்   குறிப் பிட்டு   இருந் தார் .   மேலும்   வாய்ப்பு க்காக  கவர் ச்சி   காட் டாமல்  ஹோம் லி   கதாபாத் திரங் க ள்    தான்   எனக் கு   பிடி க்கும்   என வும்   கூறியி ருக்கிறா ர் .   இ ந்த   தகவ ல்  தற் போது   இணைய த்தில்   வைர லாகி   கொண் டிருக் கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.