அந்த விஷய த்தில் நயன் தாரா சமந் தாவை ஓரம் கட்டிய இளம் நடிகை .!! மிகக் குறு கிய காலத்தி லேயே இவ் வளவு மார் கெட்டா .? எத னால் தெரி யுமா.!!

0

தமிழ்   சினி மாவில்   பிர பல   நடிகை யாக   இருப் பவர்  தான்   நடிகை   நயன்தா ரா .  இவர்   லேடி   சூப்பர்   ஸ்டா ர்   ஆக   இ ருந்து   வருகி றா ர் .   இவருக்கு   அடுத்து     இருப் பவர் தான்   நடிகை   ச மந்தா.

 

 

இரு வரும்   தான்   தற் போது   தென் னிந்திய   சினிமாவை   தா ண்டி   ஹிந்தி   திரைப் படங்களில்  நடி த்து   தற் போது  அதிக   சம்ப ளம்  வாங்கு ம்   நடிகை களாக   இரு ந்து   வருகிறா ர்கள் .   மேலும்   இவர்க  ளில்   தான் யார்   நம்பர்   ஒன்   என்ற   போட்டி யும்   இருந்து  வருகி றது .

 

 

தற் போது  ஒரு   இளம்   நடிகை   மிகக்  குறு கிய  காலத்தி லேயே   இவ ர்களது  இட த்தை   முந்தி விட்டா ர்  என்று தான்   சொ ல்ல   வே ண்டும்  .  அந்த நடிகை   வேறு  யாருமி ல்லை     மிரு நாள்   தா கூர்   தான்  .  இவர்   சீதா ராமம்   என்ற  பட த்தில்    நடித்து   மிகப்பெ ரிய   அளவி ற்கு   பிர பலமா னவர் .

 

 

சின்னத் திரை   சீரியல் களில்   நடித்  து   வந் தவர்   பாலி வுட்டில்   படங் களில்   நடித்தி ருந்தார்  .  இப் படி   படிப் படியாக   வள ர்ந்து   வந்த   இவர்   சீ தாராமன்   என்ற  ஒரே   படத் தின்   மூலம்   இந்திய   அள வில்   முன்ன ணி   நடி கைகள்   லிஸ் டில்   இணை ந்து  விட் டார் .

 

 

இதை  தொடர் ந்து   அடுத் ததாக  தெலு ங்கு  நடிகர்   நானி யின்   30-வது  படத்தில் அவரு க்கு   ஜோ டியாக   நடி க்க   இருக்கி றா ராம்  .   இந்த   படத்தி ல்   நடி க்க  இவரு க்கு  6  கோடி க்கு   மேல்   சம் பளம்   கொடுக் கப்பட்டி ருக்கிற தாம் .    நயன் தாரா   மற்றும்   சமந் தா   தான்   5   முதல்   10   கோடி   சம்பள மாக   வா ங்கி   வருகி றார்கள் .

 

 

அவர்க ளுக்கு   அடுத்த படியாக  ராஷ் மிகா ,   திரி ஷா  வாங்கி   வருகி றா ர்கள் .   கூடிய   விரை வில்   நயன் தாரா   ச மந் தாவின்   சம்ப ளத்தை  இவர்   தா ண்டி  விடுவார்   என் பதில்    எந்த   ச ந்தேக மும்   இ ல்லை  .  இ து   தற் போது   இணைய த்தில்   பெரும்   வைர லாக  பேசப் பட்டு  வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.