விஜ யுடன் ஒரே நாளில் நேரு க்கு நேராக மோத தயா ரான நடிகர் சிவ கார்த்தி கேயன் .!! யா ரும் எதிர் பாராத ஒரு மோதல் .!! வெற்றி யார் பக்கம்.!!

0

தமிழ்   சினிமாவி ன்   பிரபல   நடிக ராக   இருப் பவர் தான்   ந டிகர்   விஜய் .  இவர்  தற் போது   லியோ   திரை ப்பட த்தில்   நடி த்து   வருகி றார்  .  மேலும்   தமிழ்   சினிமா வின்   அவரு டைய   மார்க் கெட்   தான்   தற் போது   உச்ச த்தில்   இருக்கி றது .

 

 

மே லும்  இவ ரை   தொட ர்ந்து  ஹிட்   தி ரைப்பட ங்களை   கொடு த்திருப் பவர்   தான்   நடிகர்   சிவகார் த்திகேய ன்  .   ஆரம் பம்   முத லில்   காமெ டியான   திரைப்ப டங்களில்     நடி த்து   அதன் பின்   தற் போது   ஆக் சன்   தி ரைப் ப டங்களை  நடி த்து  வருகி றார் .

 

 

அவரு க்கும்  விஜய்   போன் று    குழந்தை கள்   முதல்   பெரி யவர்  வரை   பல  ரசிகர் கூட்டங்க ள்   இருக் கிறது  .  மேலும்   அ டுத்த   வி ஜய்   சிவகா ர்த்திகே யன்  தான்   என்றெ ல்லாம்   பல   ரசிகர் களும்   கூறி   வருகிறா ர்கள் .   அந்த   அள வுக்கு   அவரு டைய   வள ர்ச்சி   இருந் து   வருகிற து .

 

 

இந்த   நி லையில்   அ டுத்த   விஜய்   என்று   சொல் லப்படு ம்   சிவகா ர்த்திகேய ன்   தற் போது   விஜயுட ன்   நேரு க்கு   நேர்   மோ த    இருப்ப தாக   சொல் லப்படுகி றது .   தற்பொ ழுது   ஏப்ர ல்  14  ஆம்   தேதி   தமிழ்   புத்தாண் டை   மு ன்னி ட்டு   ச ன்   டிவியில்   பல   திரைப்ப டங்கள்   ஒளிபர ப்பாக   இருக் கிறது  .

 

 

இதில்   விஜய்   நடி த்த   வாரி சு   திரைப்ப டமும்   ஒளிபர ப்பாக   இருக்கி றது  .  அதே சமயத் தில்   சிவகா ர்த்தி கேயன்   நடித் த   டான்   திரைப் படம்   க லைஞர்   டிவி யில்  ஒளிபரப் பாக   இருக்கி றது  .  இத னால்   அந்த   சமயத் தில்   எந்த   டிவி க்கு   டிஆர்பி  அதிகரிக் கும்  என   தற் போதே   ரசிகர் கள்   பார்த் து   வருகிறா ர்க ள் .

 

 

இதன் மூலம்   டிவி யில்   யார்   படம்  ரசிகர் களை   அதிக   கவ ன ம்  ஈர்க் கும்   என  எதிர்பார் க்கப் படு கிறது .   இதனா ல்   கூடி ய   விரை வில்   தியே ட்டரில்   கூட   இரு வரும்   நேரு க்கு   நேரா க   படத்தை   வெளியி ட  அதிக   வாய் ப்பு   இருப்ப தாக   சொல் லப்ப டுகிறது .

 

Leave A Reply

Your email address will not be published.