அஜித் தால் என க்கு எந்த பிரச்ச னையும் கி டையாது .!! பட வா ய்ப்பு பறிபோ னதற்கு கார ணமே அவர் தான் .!! முதல் முறை யாக உண்மை யை உடைத்த விக் னேஷ் சிவன்.!!
தமிழ் சினிமா வின் பிரபல இயக் குனராக இருப்ப வர் தான் இயக்கு னர் விக்னேஷ் சிவன் . இவர் கடை சியாக கா த்து வாக் குல இர ண்டு காதல் என்ற திரைப்பட த்தை இயக்கி யிரு ந்தார் . அதன் பின் அஜீத் தை வைத் து புதிய படத்தை இய க்க ஒப்பந் தமாகி இரு ந்தார் .
அஜித் துணிவு திரைப்ப டத் தை முடித் துவிட் டு விக் னேஷ் உடன் புதிய படத் தில் இணைய இருந்தா ர் . இதற்கான முதற்க ட் ட பணி களும் தொட ங்கி இருந் தது . ஆனால் திடீரெ ன இந்த படத் தில் இரு ந்து விக்னேஷ் சிவன் விலக்கப் பட்டார் .
அதற்கு கார ணம் விக் னேஷ் கதை யில் அஜித் திற்கு உ டன்பா டு இல் லை என சொல் லப்ப ட்டது. ஆனால் விக் னேஷ் சிவனும் அதற் கு விளக் கம் கொடுக் காமல் இருந் து வந் தார். தற் போது அ தற்கான விளக்க த்தை விக்னே ஷ் சிவன் முதன் முறையாக கூறி இருக் கி றார் .
அதில் அவர் கூறிய து அஜித் பட வாய்ப் பு பரிபோ னது என க்கு வரு த்தம் தான் . அது மகிழ் திரு மேனி மாதிரி ஒருவரு க்கு கிடை த்தது மகிழ் ச்சி . அஜித் ரசி கனாக அந்த படத் திற்கா க கா த்திருக் கிறே ன் . எ ன்னை பொருத் தவரை என க்கும் அஜித் சாரு க்கும் எந்த ஒரு பிரச்ச னையும் கிடை யாது .
எல்லார்த் துக்கும் காரண ம் தயாரி ப்பு நிறுவ னம் தான். அந்த படத் தை லைக்கா நிறுவ னம் தயா ரித்த து . தயாரிப்பு நிறுவன ம் தான் இரண் டாம் பாதியில் சரியில் லை என எ ன்னை இந்த படத்தி லிருந் து விலக் கி விட் டது . ஆனால் அஜித் சாருக் கும் என க்கும் எந்த ஒரு பிரச்ச னையும் கிடை யாது .
இவ் வாறு தற்போது முதல் முறை யாக விக் னேஷ் சிவன் அதற் கான காரண த்தை கூறி இருக்கி றார் . மேலும் அடுத் ததாக பிரதீப் ரங்க நாதன் வை த்து படத் தை இய க்க இருக்கி றா ராம் . இந்த தகவல் தற் போது இணையத் தில் பரவி வருகி றது .