கமல் ஹாசனையே ஓட விட்ட நடிகர் இவர் தானாம் .!! மேடை யில் வெளிப் படையாக சொன்ன நடிகர் கமல ஹாசன் .!! அட இந்த நடி கரா ?

0

தமிழ்   சி னிமா வின்   பிரபல   நடிகரா க   இருப் பவர்   உலக நாயகன்   கமலஹா சன் .  இவர்   நடிப் பி ல்   கடைசி யாக   வெளி யான  திரைப்ப டம்   தான்  விக்ர ம்  . இந்த   திரைப்ப டம்   மி கப்பெரிய   வெற்றி யை   கொடு த்தது .

 

 

அதில்   கிடை த்த   உத்வே கத்தால்   த ற்போது   இந்திய ன்  2    படத்தி ல்   பிசி யாக   நடித்து   வருகி றார் .   இதை த்   தொட ர்ந்து   மணிர த்தினம் , பா  ரஞ்சித் ,   வெற்றி மாறன்  என   இவரு டைய   லிஸ்ட்  பெருசா க   இருக்கி றது .   இந்த   நிலை யி ல்   கமல் சினி மாவில்   அனை த்தும்  சாதித் தவர் .

 

 

அவரு க்கு  இணை யே   கிடை யாது  என   அ னைவ ரும்   புகழ் ந்து   வருகி றா ர்கள்.  ஆனால்  கமல்   தன் னை   ஓடவிட் டவர்   இந்த நடிகர்  தான்   என  ஒரு   நடிக ரை   குறிப் பிட்டு  பல   வருடங்க ளுக்கு   மு ன்   மேடையி லேயே   பேசி யிருக்கி றார்  . இது  தற்போ து   இணை யத் தில்  வைரல்   ஆகி   கொண் டிருக் கிறது .

 

 

அந்த   நடிக ர்   வேறு யாரும்   இல் லை   ந டிகர்   ரஜினி காந்த்   தான்  .  ரஜினி கமல் இருவ ருமே   ச மகால த்தில்   தான்   தங்களு டைய   பயணத் தை   தொடங் கினா ர்கள் .  ஆனால்  கமல்   ஆரம்ப கால த்தில்   இருந் து   ஹீரோவா க   நடித் தார்  .  ர ஜினி   வில்லன்  ,   குண சித் திரம்   என   ஆரம்பி த்து   அதன் பின்   ஹீரோவா னார் .

 

 

மேலும்  ரஜினி   மேடைகளி ல்      பாலச்ச ந்தர்  மற் றும்   கமல ஹாசனை   புகழ் ந்து   பேசி யது   அனைவ ருக்கு ம்   தெ ரியும் .   ஆனால் கமல் ஒரு   மேடையி ல்   ரஜினி காந்த்  தான் என்னை  ஓட   வைத் தவர் .   ரஜினி போன்ற  ஒரு   ஹீ ரோ   வந் து   கொண்டி ருக் கிறார்  என    நான்   வேக மாக   ஓட   ஆர ம்பித் தேன்.

 

 

அது  போ ன்ற   ஒருவர்   இல் லை   என்றா ல்  நான் தான் என்ற   மெத் தளத் தில்   இருந்தி ருப்பேன்  .    அவர் வந்த   பின்பு   தான்   போ ட்டி   போ ட்டு  வெற் றி   திரைப் படங்களை  கொடுத் தோம்  என   ரஜினி யை   புகழ் ந்து   பேசி   இரு க்கிறார்.     இந்த   செய்தி   தற்போ து   இணையத்தி ல்   வைரல்   ஆகிக்   கொண் டிருக்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.