ஹீரோ வாக வெற்றி படம் கொ டுக்க வேண்டிய கட்டா யத்தில் இ ருக்கும் விஜய் சேது பதி .!! 8 வருட த்திற்கு பின் களமி றங்கும் தரமான இய க்குனர் .!! அதுவும் காதல் காவி யமா.?
தமிழ் சினி மாவின் பிரபல நடிகர் விஜய் சேது பதி . மலையாள ம் , தெலு ங்கு, ஹிந்தி என அனை த்து மொழிக ளிலும் ஹீரோ மட்டுமி ன்றி ம ற்ற கதாபா த்திரங்களி லும் நடி த்து தற் போது பிஸியா ன நடிக ராக இருந் து வருகி றார் .
இவர் நடி ப்பில் சமீபத் தில் வெளியா ன விடுத லை திரைப்ப டமும் இவரு க்கு நல்ல அங் கிகாரம் பெற்று தந்த து . மேலும் ஹீரோ வாக ந டிக்கும் படங்க ளை விட இவர் வில் லன் , கே மியோ நடிக் கும் படங்கள் மிக ப்பெரிய வெற்றி யை கொடு க்கிறது .
அதனா ல் த ற்போ து ஹீரோ வாக வெற் றி ப டத்தை கொடு க்க வேண்டி ய கட்டா யத்தில் இரு க்கி றார் . கடைசி யாக அவர் நடி ப்பில் வெ ளியான டிஎ ஸ்பி திரைப் படம் தோல்வி பட மாக அமைந் தது . அத னால் தற் போது ஒரு பிரபல இய க்குனர் ரீ என்ட்ரி கொடு த்து இ வரை இயக் க இருக் கி றாராம் .
அவர் வேறு யாரும் இல்லை இயக்கு னர் அல்போ ன்ஸ் புத்தி ரன் தான் . 2015 ஆம் ஆண்டு பிரே மம் என்ற படத்தை இயக்கி யிருந் தார் . இந்த படம் மலையா ளத்தில் வெ ளியாகி இருந் தாலும் தமி ழிலும் மிகப் பெரிய வெற் றியை கொடு த்தது . தமிழில் நேரம் என்ற திரைப்ப டத்தையு ம் இயக்கி னார் .
தற்போது தமிழில் படம் இயக்க ஹீரோக் களிட ம் பேச்சு வார்த் தை நடத் தி வந் தார் . விஜய் மகன் சஞ்சயு டன் கூட பேச்சு வார்த் தை நட த்தி எதுவு ம் செட் ஆகாமல் தற் போது விஜய் சேதுப தியை நாடி இருக் கிறார் . இவரை வை த்து ஒரு காதல் திரைப்ப டத்தை இயக்க அவர் முடிவு செய் திருக்கி றா ராம்.
96 படத்தி ற்கு பிறகு ஒரு நல்ல காத ல் பட த்தில் விஜய் சேது பதி நடி க்க வை க்க இருக்கி றார் . விரை வில் இந்த படம் உரு வாக இருக்கி றதாம் . மேலும் இந்த படம் வெளி யானா ல் மிகப் பெரிய வெற்றி பெரும் என் பதில் எந்த சந்தே கமும் இ ல்லை . இது தற் போது வைரலா கி கொண் டிருக் கிறது.