ரெண்டு படம் எடுத் துட்டா நீ என்ன பெரிய ஆளா.? உன க்கு மரியா தை தெரி யாதா .? பிர தீப் ரங்கநாத னை கிழிக் கும் ரசிக ர்கள் .!! கா ரணம் அந்த இயக் குனர் தான்.!!
லவ் டுடே என்ற திரைப் படத் தை இ யக்கி நடி த்து மி கப்பெரிய அளவி ற்கு பிரப லமான நடி கர் தான் பிரதி ப் ரங்கநா தன் . கோமா ளி திரை ப்படத் தின் மூலம் இயக்கு னராக அறிமு கமான வர். அதை தொட ர்ந்து லவ் டுடே என்ற திரைப்ப டத்தை இயக் கியிருந் தார் .
அவரே கதாநா யகனா கவும் நடித்தி ருந்தார் . அதன் வெற்றி யால் தற் போது அடுத் தடுத்த படங்க ளில் கமிட் ஆகி வரு கிறார் . இந்த நிலை யில் தற் போது இவர் செய்த ஒரு செய லால் ரசிகர் கள் இவ ரை இணைய த்தில் திட்டி வருகிறா ர்கள் . அதற்க் கு கா ரணம் இயக்கு னர் வெற்றி மாறன் தான் .
வெற்றி மாறன் இயக் கத்தில் வெளி யான விடுத லை படம் மக்க ள் மத்தி யில் நல்ல வரவே ற்பை பெற்று வருகிற து . இந்த படத் தில் பல சினி மா பிரப லங்கள் , அர சியல் தலை வர்கள் அனை வருமே த ங்களது வாழ் த்துக் களையும் பாராட் டுக ளையும் கொடு த் து வருகி றார் கள் .
இந்த நிலை யில் பிரதீப் ரங்க நாதன் விடுத லை பார்த்து விட்டு ப டம் சிறப் பாக இருக் கிறது என் றும் வெற்றிமா றனு க்கு எனது வாழ்த்துக் கள் என் றும் கூறியிரு ந்தார் . இத னால் ரசிகர் கள் கோபப்ப ட்டு இருக் கிறா ர்கள் . அதா வது வெற்றிமா றன் தேசிய விருது வாங்கி யவர் .
அவ ரை சார் என்று மரியா தையாக குறிப் பிடாம ல் வெற் றிமாறன் என்று வெறும் பெய ரை மட்டு ம் குறிப்பி ட்டிருந் தார் . இதனால் இர ண்டு படம் எடுத்து விட்டால் நீ என்ன பெரி ய ஆளா ? இயக் குனரை மதிக்க தெரி யாதா என இணை யத்தில் தற்போ து ரசிகர் கள் விமர்ச னம் செய் து வருகிறா ர்கள் .
ஏற்க னவே பல ச ர்ச்சைக ளில் சிக்கி தற் போது தா ன் வெளிவ ந்திருக்கி றார் . தற் போது இது போ ன்று இருப் பது மீண்டு ம் அவரு க்கு பெரும் பிரச்ச னையை கொடு த்திரு க்கிறது . இந்த தக வல் தற் போது இணை யத்தி ல் வைரலா கி கொண் டிரு க்கி றது.