சற்று முன் தமிழ் சினிமா வின் பிரபல பாடகி மர ணம் .!! அதிர்ச் சியில் திரை யுலகம் .!! வருத் தத்தில் ரசிக ர்கள்.!!

0

சமீப  கால மாக   சினி மா   உலகில்   மரண   செய் திகள்   அடிக் கடி   வ ந்து   கொ ண்டே   தான்   இரு க்கி றது  . அந்த  வரி சையில்   தற் போது  ஜீ தமிழ்   தொலை க்காட் சியில்    ஒளிபரப் பான   சரி கம  பா   நிகழ்ச் சி    மூலம்   பிரபல மான   பாடகி   தான்  ரமணி  அம் மாள் .

 

 

இவரு க்கு   ராக்ஸ் டார்   ர மணிய ம்மாள்   என்ற   பெயரு ம்   இருக் கிறது .  இவரு டைய   குரலு க்கு   பல   ரசிக ர்   கூட்ட ம்   இருந் தது  .  குறிப் பாக   இவரு டைய   நாட்டுப் புறப்   பாட ல்களு க்கு   பல   ரசிக ர்க ள்   இருந் த னர் .

 

 

இவர்   தமி ழில்  வந்த   காத்த வராயன்   திரைப் படத்தின்   மூலம்  பாட கியாக   அறிமுக மானார் .   பின்   ஹரி தாஸ் ,   ஜூங் கா ,  சண்டக்  கோழி  2   ,  நெஞ்ச முண்டு  நேர்மை யுண்டு  ஓடு ராஜா   போன்ற   படங் களில்   பாடல் களை   பாடி   உள் ளார் .

 

 

இந்த   நிலை யில்   வயது   மூப்பி  ன்   காரண மாக   ரமணி   அம்மா ள்   இன்று  மரண மடைந்திருக் கிறார்  .  இவருடைய   மரணத் திற்கு   பல   பிரபலங் களும்   த ங்களது  இரங்க ல்களையும்   வருத்தத் தையு ம்   தெரி வித் து   வருகிறா ர் கள் .

 

இந்த  செ ய்தி   கேட் ட   பல   ரசிகர் களும்  தங்க ளது   வ ருத்தத் தை   பதிவு   செய்து   கொண்டி ருக் கிறார் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.