என்னை நம்ப வை த்து ஏமாற் றியவர் நடிகர் விஜய் .!! அவரு க்காக ஒரு வருடம் கடின மாக உழைத் தேன் .!! வருத்தத் துடன் பேசிய பிரபல இயக் குனர்.!!

0

தமிழ்   சினி மாவின்   பிரப ல   நடிக ர்   விஜய்  .   தற்போ து   லியோ  திரை  ப்பட த்தில்   பிஸியாக   நடி த்து   வருகிறா ர்  . ஆனால்  இவர்   தற் போது   தன்னை   வளர் த்து    விட்ட ஒரு  பி ரபல   இயக்கு னரை   கண்டு   கொள் ளாமல்  இரு ந்து   வருகி றார்   என  தற்போது   தகவல் கள்   வெளியா கி   இருக் கி  றது.

 

 

அந்த   இ யக்குனர்   வேறு யாரு ம்   இல் லை   இயக் குனர்  ஏ  ஆர்   முருகதா ஸ்  தான் .   தமிழ்   சினி மாவில்   தீனா ,   ரம ணா,   க ஜினி,   ஏழாம்   அறிவு ,   துப் பாக்கி ,   கத்தி ,   சர்க் கா ர் ,   தர் பார்   என  தொட ர்ந்து   மு ன்னணி   நடிக ர்கள்   படத் தை   இயக்கி யவர்   இவர் .

 

 

அதிலும்   ஆர ம்ப  காலத் தில்   இவரு டைய    படங் கள்   மிகப் பெரிய   வெற்றி   படங்க ளாக   இருந்தி ருக்கி றது .   மேலு ம்   விஜய்   சுறா   படத் திற்கு   பின்   தோல் வி   நடிக ராக  இருந் த   பொழு து   துப் பாக்கி   திரைப் படத் தை   இயக் கி   அ வரை   வெற்றி   பாதை க்கு   திருப் பிய வர்  இவர்  தான் .

 

 

மேலும்   துப்பா க்கி ,   கத்தி  என   தொடர் ந்து   இ ரண்டு   1 00  கோடி   பட ங்களை   விஜய் க்கு   கொடு த்தவர் .    இவரு டைய   தயா ரிப்பில்    இந்த   மாத ம்  வெளி யாக   இருக்கும்   திரை ப்படம்   தான்  1947 .     இந்த   படத் தை   முன் னிட்டு   இவர்   கொடு த்த   பேட்டியி ல்   இதற் கான   காரண த்தை   கூ றியிரு க்கிறா ர்  .

 

 

அதா வது   த ர்பார்   படத் திற்கு   பின் னர்   விஜயு டன்   இணை ந்து   படம்  இயக்க   இவர்  முடிவு   செய்தா ராம்  . ஆனால்   திடீ ரென   விஜய்   வேறொ ரு   இயக்கு னரி டம்   கமிட்   ஆகி விட்டா ராம் .  மேலும்   ஒரு   வருட த்திற்கு   மேல்   காத் துக்   கொண் டிருந்ததா கவும்  ஆனால்  விஜய்   கடை சிவரை  வா ய்ப்பு   கொடுக்க வில் லையாம் .

 

 

இந்த   நிலை யில்    முருகதாஸ்   அடுத்ததா க   நடிகர்   சிவகா ர்த்தி கேயனை  வை  த்து  புதிய  படத் தை   இயக் க   இருக் கிறார்  .  இதற் கான   அதிகாரபூ ர்வமா ன   அறிவிப்பு  விரை வில்    வெளி யாகும்   எ ன   சொல்ல ப்படு கிறது .   தற் போது   இந்த   தகவல்   இணை யத் தில்   வைர லாகி  கொண் டிருக் கிறது .

 

Leave A Reply

Your email address will not be published.