சூரி ஒரு நன்றி கெட் டவ ர் .!! சோறு போட்ட வனையே மற ந்து விட் டார். !! ஆதங்க த்தில் பேசிய பிரபல நடிகர்.!!

0

தமிழ்   சினி மாவின்  பிரபல   கா மெடி   ந டிகராக   இருப்ப வர்  தான்   நடிக ர்   சூரி .   இவர்   வெற்றி மாறன்   இயக் கத்தி ல்   விடு தலை   ப டத்தின்   மூலம்   கதாநா யகனா கவும்   அறிமுக மா னார்.   அந்த   படத் தில்  போலீ ஸ்    கதா ப்   பாத் திரத் தில்   சிறப் பாக   நடி த்து   இரு ந்தார் .

 

 

தற்போது   சூரி    பல    பேட்டி களை   கொ டுத்து   வந்திருந் தார் .   அதில்   ஆரம் பத்தில்   ஒருவே ளை   சாப்பா ட்டிற் கு   கூட   வழி யில்லா மல்  சென் னை  வந்து   சிறு சிறு   வேலை கள்   செ ய்து   பலரி டம்   வாய்ப் பு   கேட்டு   வாய்ப் புகளை   பயன் படுத்தி   தற்போது   இந்த   நிலை யில்   இருப்ப தாக    கூறி யிருந்  தார் .

 

 

இந்த   நிலையி ல்   சூரி   இவ்வ ளவு  உயர் ந்த   பின்   நன்றி   மற ந்து   விட்டா ர்  என   தற் போது  ஒரு   பிரப லம்   கூறியி ருக் கிறார் .   அவர் வேறு   யா ரு ம்   இல் லை   வடிவே லு  ,   விவேக்   போன்ற   காமெடி   நடிகர்களு டன்   இணை ந்து   நடி த்த   நடிகர்   போண்டா மணி   தான்  . 

 

 

இவர்   அண் மையில்   உடல்   நலம்   பாதிக் கப்பட்டு   சிகிச் சை   செல விற்கு   உதவி   கேட்டு   வீடியோ வை  வெளி யிட்டு   அ தற்கு   பி ரபலங்க ளும்   தங்க ளது   உதவி களை   செய் து   பின்   வீடு   திரும் பிய   இ வர்   பேட்டி யில்   தனக் கு   உதவி யவர் கள்   குறித்து   பேசி  இருந்தா ர் .

 

 

மேலும் அந்த   வகை யில்   நடிகர்  சூரிக் கு   தான்   பல  உதவி கள்  செய்திரு ப்பதாகவும்    அவர்   கூறியி ருக்கி றார்  .  அதா வது   சூரி  சென் னை   வந்த போது    அவ ருக்கு   வீட்டில்   தங்க   வை த்து   சாப் பாடு   எல் லாம்   கொடு த்து   இருக்கி றார் .  மேலும்  தொட ரில்   நடி க்க   ஒரு   நாளை க்கு  200   சம்ப ளம்    கொடுத் திருக் கிறார்.

 

 

இ ப் படி   ஆரம்ப   கால த்தில்   அ வருக்கு   உறுதுணை யாக   இருந்தி ருக்கி றார் .   ஆனா ல்  தற் போது   சூரி   முன்ன ணி   நடிக ராக   வள ர்ந்த   பின்   தன்னை   மற ந்து   விட் டார் .   மேலும்   தன க்கு  தற்போ து  வரை   போன்  செய்து   கூட   விசாரிக் கவில்லை   என   அவர்   வரு ந்தி  இருக் கிறார்  .

 

 

 

Leave A Reply

Your email address will not be published.