பிர பல நடிகை அமலா பால் மற் றும் இயக் குனர் ஏ எல் விஜ யின் பலரும் பார்த் திராத திரு மண புகைப்ப டங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரப ல நடிகை யாக இருப்ப வர் தான் நடி கை அ மலா பால் . தமிழ் மட்டு மின்றி மலை யாளம் , தெலு ங்கு போன் ற மொழிக ளிலும் நடி த்து வருகி றார் . இவர் மலை யாள படத் தின் மூலம் கதாநா யகி யா க அறிமுக மானார் .
அதை தொட ர்ந்து தமிழி ல் மைனா படத் தின் மூலம் பல ரசிகர்க ளையும் கவர்ந்தார் . தெய்வத் திருமகள் , வேட்டை போன் ற படங் களில் ந டித்தார் . 2013 ஆம் ஆண்டு தள பதி விஜய் க்கு ஜோடி யாக த லைவா படத் தில் நடித் து முன் னணி நடிகை யாக இரு ந்து வ ந்தார் .
அதற்கு பின் நிமிர் ந்து நில் , வேலை யில்லா பட்ட தாரி , பசங்க 2 , அம் மா கணக்கு , ராட்ச சன் , ஆடை போ ன்ற படங்க ளில் நடித்தி ருக்கி றார் . இப் படி பிரபல நடிகை யாக நடித் து வரும் இவர் கடைசி யாக கடா வர் என்ற திரைப்ப டத்தில் நடித்தி ருந்தா ர் .
தெய்வத் திருமக ள் படத்தி ல் நடித் துக் கொண் டிரு ந்த போது அந்த படத் தின் இயக்கு னர் விஜயி டம் காதல் வய ப்பட்டு இரு வரும் 2014 ஆம் ஆண்டு திரும ணம் செ ய்து கொண் ட னர் .
ஆனால் திருமண ம் செய் த சில வ ருடங்களி லேயே இருவரு ம் கரு த்து வேறு பாடு காரண மாக விவாக ரத்து பெற்று பி ரிந்து விட்ட னர் . இவர்க ள து திருமண பு கைப்ப டங்கள்