அடு த்த பட த்தில் இயக் குனர் யாராக இருந்தா லும் இந்த நடிகை தான் வேண் டும் .!! நடிகை க்காக அடம் பிடிக் கும் நடி கர் விஜய். !! எந்த நடிகை தெரி யுமா.?

0

தமிழ்   சினிமா வின்   பிரப ல   நடிகர்   விஜய் .  இவர்   தற்போ து   லியோ   திரைப்ப டத்தில்   நடி த்து   வருகி றார் .  இதன்   முதற் கட்ட   படப்பி டிப்பு   காஷ் மீரில்   நிறைவ டைந்து   தற் போது   இ ரண்டாம்   கட்ட  படபி டிப்பிற் காக   தயா ராகி   வருகி றார்க ள் .

 

 

இந்த   படத்தி ல்   விஜய் க்கு   ஜோடி யாக   தி ரிஷா   நடிக் கிறார்  . இந்த   படத் தின்   பட்ஜெட்  பல   கோ டிகள்  என   தற் போது   சொல்ல ப்படுகி றது .  இந்த  நி  லையில்   விஜய் யின்   அடு த்த   படம்   குறித்த    தக வல்   வெளி யாகி யிருக்கி றது .

 

 

அதா வது   இவரி ன்   அடுத் த   திரைப் படத் தை   யார்   இய க்க   இ ருக்கி றார்   என்று   ரசிகர்கள்   பெரி ய   எதிர் பார் ப்பில்   இருக்கி றார் கள் .   அதன் படி   இய க்குனர்  ஹச் வினோத்   விஜய்   இடம்   கதை  கூறி    இருகிறா ராம் .   அதே போல்   அட்லீ யும்   விஜயி டம்    கதை   கூறியிரு க்கி றார் .

 

 

இந்த   இரு வரில்    ஒரு வர்   அடு த்த   படத் தை   இய க்க   இருக்கி றாரா ம்.    அ திலும்   வினோத் துடன்   விஜய்   இணை ய   அதிக   வாய் ப்பு   இருப்ப தாக   சொல்ல ப்படுகிறது  .  இந்த  நிலையி ல்   இயக் குனர்   யா ராக   இருந்தா லும்  இந்த   நடிகை  தான்    கதாநாயகி என   விஜய்    முடிவு   செய்து   வை த்து விட்டாராம் .

 

 

அந்த   நடிகை   வேறு   யாரு மில்லை   நடி கை  சம ந்தா  தான்  .  சமந்தா   நோய்   பாதிப் பின்   பின்   தற்போ து    மீண்டும்    ப டங்க ளில்    நடிக்க   தொட ங்கி   இருக் கிறார் .   இதற்கு  முன்   தெறி  ,  கத்தி  ,  மெர் சல்    படங்  களை   தொட ர்ந்து   அடு த்து   நடிக்க   இ  ருக்கி றார் .

 

 

அது வும்   விஜய்   சமந்தா   தான்   அடுத் த   படத்தி ற்கான   நடிகை யாக   இரு க்க   வேண்டு மென   அவரே   கூறியி ருப்பதா கவும்   சொல் லப்படுகி றது .  இது   தற் போது   இணைய த்தில்   வைர லாக   பேசப் பட்டு   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.