விடு தலை வெற் றிக்காக வெற்றி மாறன் செய்த நெகிழ்ச் சியான சம்ப வம் .!! ஹீரோ க்களை தொட ர்ந்து முதல் முறை யாக இ தனை செய்த இய க்குனர் .!! பா ராட்டி தள் ளும் ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இயக் குனர்   வெற்றிமா றன்  . இவர்   இயக் கத்தில்   சமீபத்தில்   வெளி யான   திரை ப்படம்   தான்   விடு தலை .  இந்த படம்   இரண் டு   பாகங்க ளாக  உருவா கி   தற் போது   முதல்   பாகம்   வெளி யாகி   இருக் கிறது .

 

 

இந்த   படத் தில்   கதை யின்   நாயக னாக    சூரி   நடித்தி ருக்கி றார்  .  மேலும்   விஜய் சேதுபதி,    கௌ தம்   மேன ன்   போன்ற  பிரபல  ங்கள்   முக் கிய    கதாபாத் திரங்களில்   நடித்திரு க்கின்ற ன ர் .   மேலும்   சூரி   இந்த   படத் தின்   மூலம்   கதாநாய கனாக வும்   அறி முகம்   ஆகி றார் .

 

 

மேலும்   படம்  அழு  த்தமான  அரசிய லை   பே சுவதால்  பல   மக் களும்   இந்த  படத்தை   பா ர்த்து   வருகி றார் கள்  .  இந்த   பட ம்    கி ட்டத் தட்ட   மூன்று   நா ட்கள்   முடிவில்   20   கோடிக ளுக்கு  மேல்  வசூல்   செய்திருப் பதாக   தற் போது   சொல்லப் படுகி றது .

 

 

 

 

மேலும்   இந்த   படம்   சத்தியம ங்கலம்   காட்டுப்ப குதிக ளில்   மி கவும்  கஷ்டப்  பட்டு   எடுக்கப் பட்டு   இருக் கிறது  .  இ ந்த  படத்தி ல்   வெற்றி மாறன்   உடன்   25   துணை   இயக்குன ர்கள்   மிக வும்   கடின மாக   ப ணியா ற்றி   இருக் கிறார் கள் .

 

 

 

அவர் களை   ஊக்குவி க்கும்   வ கையில்   வெற்றி மாறன்  அவர்க ளுக்கு  ஒவ்வொரு வருக்கும்  ஒரு   தங்க  காசு   பரிசா க   கொடு த்திருக்கி றார் .   அதன்   புகைப்  படங்கள்   தற் போது   இணைய த்தில்   வெளி யாகி யிருக்கி றது .  ஏற்க னவே    உதவி  இயக்குன ர்களு க்கு   நிலம்  வாங் கி   கொ டுத்து இருந்தார் . 

 

 

தற் போது   தங்க   காசையும்   கொ டுத்திரு க்கிறார்  .   ஹீரோ க்களை   தொ டர்ந்து   படத்தின்  கஷ் டங்களை   புரிந் து   கொ ண்டு   தற் போது   இயக் குனர்   இது   போன்று   செய்து   வருகிறா ர்  . இது   தற் போது   இணைய த்தில்  பரவி   பல ரும்   தங்க ளது   பாராட்டுக ளை   தெரிவி த்து   வ ருகி றார்கள்  .

 

Leave A Reply

Your email address will not be published.