ஜெயி லர் படத்தி ற்காக அடு த்த மாஸ் லுக் கிற்கு மாறிய நடி கர் ரஜினி .!! புகைப்பட த்தை வெளி யிட்ட ரஜினி யின் மகள் .!! வைர லாகும் புகைப் படம் உள்ளே.!!

0

சூப்பர் ஸ்டார்   ரஜினி காந்த்    தற் போது   ஜெயி லர்    திரைப்பட த்தில்   பிஸி யாக   நடித்து   வருகி றார் .   இந்த   படத் தை   நெல் சன்   திலீப்   குமார்   இயக்கு கிறார் .  மேலும்   இந்த   ப டத்தில்   ரம்யா   கிருஷ் ணன் ,   மோ கன்   லால்  ,  தம ன்னா   போன்ற முக்கிய   நடிக ர்க ள்   நடித் து   வரு கிறா ர்கள் .

 

 

ரஜினி காந்த்   நடி ப்பில்   கடை சியாக   வெளி யான   தர்பார்  ,  அண் ணாத்த   போன்ற   படங் கள்   சரியா ன   வெற் றியை   கொடு க்கவி ல்லை .   அத னால்  இந்த படத்தை  கட்டா யம்   வெற் றி   பட மாக   கொடு க்க   வே ண்டிய   கட்டா யத்தில்   ரஜினி   மற் றும்   நெல் சன்   இரு ந்து   வருகி றார்  கள்.

 

 

அதனா ல்   படம்   மிகவு ம்   சிறப் பாக   உரு வாகி   வ ருகிறது  . இந்த   நி லையில்   தற்போது   ரஜினியி ன்   காட்சி கள்   கிட்டத் தட்ட   முடிவ டைந்த   நிலை யில்  ரஜினி சூட் டிங்   முடித்து விட் டு   மற்ற   வேலைக ளை   செய் து   வரு  கிறார்.

 

 

சமீப த்தில்  ரஜினி   பிர பல   தொழில திப ர்   முகேஷ்   அம்பா னியின்   ம னைவி   நீதா   அம்பா னியின்   கலாச் சார   நிகழ் ச்சி   ஒ ன்று    மும் பையில்   நடை பெற்ற து  . அதில்   இவர்  கலந் து   கொண் டிருந் தார்  .  இதில்   ரஜி னி   தன து   இளை ய   மகள்  சௌந்தர் யாவுடன்   கல ந்து   கொண் டார் .

 

 

அந்த   புகை ப்படம்   தற்போ து   வைரலா கி   இருக்கி றது  .  அதா வது   அந்த   புகைப்ப டத்தில்   ரஜினி   ஜெயில ர்   படத்திற் காக   வைத்தி ருந்த    தாடி யை   முழு வதுமாக   சேவ்   செய்து விட் டு   மீசை யுடன்   ம ட்டும்   இருக் கிறார் .

 

 

இது வும்  ஜெயி லர்   படத்திற் கான   பு திய  லுக் என   தற் போது   சொல்லப் படு  கிறது.  அதனால்  இந்த  புகைப் படம்   தற்போ  து   இணை யத்தில்   அதி கம்   ஷேர்   செய்ய ப்பட்டு   வருகிற து   .  மேலும்   பட த்தின்  மீ தான   எதிர்பா ர்ப்பும்   அதிக ரித்து   இருக்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.