முதல் நாள் வசூ லில் மாஸ் காட் டிய சூரி யின் விடுத லை .!! பத்து தல பட த்தை ஓரம் கட் டிய சூரி .!! வசூல் எத்த னை கோடி தெரி யுமா.?

0

தமிழ்   சினி மாவின்   காமெடி   நடிகரா க   இருந்த வர்   தான்   நடிகர்   சூரி .  இவர் முதன்மு றையாக   கதாநாய கனாக   ந டிக்கும்   திரைப் படம்   தான்   விடுத லை  .  இந்த   திரைப்ப டத்தை   இயக் குனர்   வெற்றி மாறன்   இயக்கி   இரு க்கிறா ர்  .

 

 

இதுவே   பட த்திற் கு   பெரிய   எதிர்பா ர்ப் பாக   அ மைந்தது .   ஏனெ ன்றால்  தமிழ்  சினிமா வில்   தற்போ து   வரை எந்த   தோல்வி படமும்   கொடுக்கா மல்     அனை த்து   திரைப்ப டமே   விருது   வா ங்கும்   அளவி ற்கு   சிறப் பான   படங்க ளாக   இயக் கி     வருபவர்   வெற்றிமா றன் .

 

 

சூரியை    ஹீரோ வாக  வைத் து   வெற்றி மாறன்   படம்   இயக்குகி றார்   என்ற   போதே  படத் தின்  மீது   எதிர்பார் ப்பு    வந்துவி ட்டது .   தற்போது நேற்று   படமும்   வெளி யாகி   இருக் கிறது .   காவல்து றையின்   அரா ஜக   செயல் களையும்   சாமானி ய   மக்களு க்கு   எதி ராக   போலீசா ர்   செய்யு ம்   அதிகா ரமும்   பேசப்ப ட்டு   இருக் கிறது .

 

 

இதற்கு  பல   அரசி யல்  கட்சி   த லைவர்க ளும்   அவ ரை   தற் போது  பாரா ட்டி   வருகி றார்கள்  . அழுத்த மான   வசனங் கள்   காட்சி கள்   என   விடுத லை   படம்   ஒரு நல்ல விமர்சன ங்களை   பெற்றி ருக் கிறது .  அதிலும்   சூரி யின்   நடி ப்பு   பலரா லும்   பாராட் டப்பட்டு   வருகி றது .

 

 

முதல்  நாள்   சிறப் பான   வசூ லை  செய்திரு க்கிற து  . இப்படம் முதல் நாள்   ம ட்டும்   உலகம்   முழுவ தும்   கிட்ட த்தட்ட  6.  30 கோடி   வசூல்   செய்தி ருப்பதா க   சொல்ல ப்படு கிறது  .  காமெடி   நடிக ராக   இருந் து   கதாநா யகனாக   மாறி ய   சூ ரியின்  முதல்   படமே   கிட்டத் தட்ட   ஏழு கோடி   வசூல்   செய்து   இருக்கி றது .

 

 

சிம்பு வின்  பத்து தல   8  கோடி வசூல்   செ ய்தது  .   தற் போ து   விடுத லை    கிட்டத் தட்  ட  அந்த   படத் தின்    வசூலை   நெரு ங்கிவிட் டது .   இதனால்  வருகி ன்ற   நாட் களில்   இந்த படம்   மிகப்பெ ரிய   வசூல் வேட்டை   ந டத்து ம்   என்பதி ல்   எந்த   சந்தேக மும்   இல்லை .  இது   தற்போ து   இ  ணையத்தி ல்   வைர லாகி   கொண்டி ருக்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.