இதெ ல்லாம் ஒரு படமா.? சிம்பு வே ஒரு டம்மி பீஸ் .!! பத்து தல படத்தை மோச மாக கி ழித்த பிர பலம்.!!

0

தமிழ்  சினிமா வின்   பிர பல  நடிகர்   சிம்பு .   இவர்   மாநா டு  , வெந்து   தணிந் தது   காடு   படத்தி ற்கு   பின்பு   தற் போது   பத்து  தல   என்ற   திரை ப்பட த்தில்   நடித்திரு ந்தார் .   இந்த   திரைப்ப டம்   இரண் டு   நாட்க ளுக்கு   முன்   வெளி யாகி யிருந்த து .

 

 

படம்  வெளி யாகி    நல்ல   வரவேற்பு    பெற்றிரு ந்தது .  மேலும்   இந்த படம் முதல் நாளில் ஏழு கோடி  வசூல்   செய்திரு ப்பதா க   சொல்ல ப்படு கிறது  . இரு ந்தும்   சிலர் படத்திற்கு   கலவை யான   விமர்ச னங்க ளை   தான்   கொடு த்து   வரு கிறார்கள் . காரணம்    இதில் சிம்பு  இடைவே ளை  காட் சியில்  தான்   வருகி றாராம்  .

 

 

அத னால்  பல   ரசிகர்க ளும்   ஏமா ற்றத்தி ல்   இருந் தனர்  . இந்த   நிலை யில்  படத்தை   விமர்ச னம்   செ ய்த  ப்ளூ சட்டை   மாறன்   படத் தை  கழுவி   ஊற்றிய தோடு   சிம்பு வையு ம்   மரண மாக   கலாய் த்து   இருக் கிறார் .   பொது வாக   அனை த்து   படங்களு க்கும்   மோச மான   விமர்சன ம்   கொடு ப்பவர்  இவர் .

 

 

இந்த  படம்   கன்ன ட   பட மான   மப்ட்டி   படத்தி ன்   ரீ மேக்  .  படத்தில்   சிவ ராஜ்   குமார்   இந்த   கதாபா த்திரத் தில்   நடித்திரு ப்பார் .  மேலும் அவர்   கன்ன ட   சினிமா வில்   மிகப்பெ ரிய   புள்ளி   மற் றும்   கன்னட   அரசிய லிலும்   அ வர் மிக   முக்கிய மானவர்  .

 

 

அதனால்  அந் த   கதாபா த்திரம்   சிறப் பாக   இருந்த து  . ஆனால் இங்கு   சிம்பு ஒரு   டம்மி பீஸ் .   அவரை   இ துபோ ல்   பில் டப்   செய்வது   நகைச்சுவை யாக   இருக் கிறது   என   ப் ளூ   ச ட்டை    பட த்தை   கலாய் த்தது   மட்டும ல்லாமல்   சிம்பு வையும்   கலாய்த் து   தள்ளிவிட் டார்  .

 

 

பொதுவாக பெரிய   படங் கள்   வந்தால்  ப்ளூ   சட்டை மாறன்    படத்தை   கலாய்ப்பது   வழக் கம்   .  தற் போது   சிம்பு விற்கும்   இது போல்   செய்தி ருப்பதா ல்   சிம்பு   ரசிக ர்கள்   பெரும்   கோப த்தில்  இரு ந்து   வருகிறா ர் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.