எல்லா பிரச்ச னைகளு க்கும் கடை சியில் உருளு வது ரஜி னியின் தலை தான் .!! மகள் களால் மீண் டும் எழுந்த பிரச்ச னை .!! என்ன செய் வது என்று தெரி யாமல் ரஜினி.!!

0

தமிழ்   சினிமா வின்  சூப்ப ர்   ஸ்டார்   ஆக   இருப் பவர்  தான்   நடி கர்   ரஜினிகா ந் த் .  இவர்   திரை யில்   பல   சாதனை களை   செய்து   வந்திரு ந்தாலு ம்   தனி ப்பட்ட   வாழ்க்கை யில்   தனது   மகள்க ள்   மூலம்   பல   கஷ்ட ங்களை   சந்தித் துக்   கொண்டு தான்   இரு க்கிறார் .

 

 

ஐஸ்வர் யா   த னுஷை   விவா கரத் து   செய்து   தனி யாக   வாழ் ந்து   வரு கிறார் .  இர ண்டாவது   மக ளும்    தற் போது   இ  ரண்டாம்   திரு மணம்   செய் து   இருக் கிறார் .  இந்த   நிலை யில்   மக ள்கள்   பிரச்ச னையாலே   தான்   ரஜினி  பல   கஷ்டங்க ளை   சந்தித்து   வந்திரு க்கி றார் .

 

 

இந்த   நிலையில்   குடும்பத் தை   தவிர் த்து   வெளி யில்   ஏதோ  ஒரு   பி ரச்சனை   நடந் தாலும்   ரஜி னியின்  தலை தான்  அடிபடு கிற து .   நேற்று   சிம் புவின்   பத்து தல  படம் ரிலீஸ்   ஆன போது   சென் னை   ரோகி னி   திரைய ரங்கில்   குறிப்பி ட்ட   சில   மக்களை   டிக்கெ ட்   இருந் தும்   உள்ளே   அனும திக்க வில்லை .

 

 

இது   மிகப் பெரிய   சர்ச்சை யை    கிள ப்பி   பெரிய   பிரபலங் களும்   இதற் கு  கரு த்துக்களை   கூறி   வருகின் றனர் .   ஆனால்   இ தற்கு  பல   ஊடக ங்கள்   அவ ர்கள்   விட்ட   அறி க்கையில்   குழந் தைகளை   இந்த   படத் தை   பார் க்க   அனுமதி க்க   கூடாது  என   சென் சார்      சட்டத் தில்    இருக்கி றது   என   கூறி யிருந் தனர் .

 

 

அதே   திரையர ங்கில்     சூப்பர் ஸ்டார்   ரஜினி  தவிர   அவரு டைய   மொத்த   குடும்பமு ம்   இதற் கு   முன் னர்   படத்தை  பார்த்திரு க்கின்ற னர் .   இதே   பட த்தை    ரஜினி  குடும்ப த்தில்  உள்ள   குழந் தைகள்   பார்க்க லாம்  ,   சாமா னிய    குழந் தைகள்   பார்க்க   கூடா தா   என   ரஜினி யை   இ ழுத்து   தற்போ து   பேசி   வ ரு கிறார் கள் .

 

 

தமிழ்நா ட்டில்   எங்கு  என்ன  பிரச்ச னை   நடந்தா லும்   கடை சியில்  அடி படுவது   ரஜினி யின்   பெயர் தான் .   தற் போது   ரஜினி யி ன்   குடும்ப த்திற்கு  ஒரு  விதி முறை   மற்றவ ர்களுக் கு   வேறு   என   தேவையில் லாமல்   அவரை யும்    கொ ண் டு   வந்து  பேசி   வருகி றார் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.