என்னு டைய முதல் படத்தி லேயே என்னை நீச்சல் உடை யில் நடிக்க சொன் னார் .!! இர ண்டு மணி நேரம் அழு தும் என்னை கட்டாய ப்படுத் தினார்.!!

0

சமீம   கால மாக  நடிகை கள்    தங்களு க்கு   நடக் கும்   கொடுமை களை   பற்றி   மிகவு ம்   ஓபன் ஆக   பேசி   வருகிறா ர்கள் .   அதே போன்று  தான்   தற்போது   ஒரு  நடிகை யும்   தன்  முதல்   படத் தில்   நடந்த   கசப் பான   அனுபவ ங்கள்   பற்றி   பகிர்ந்தி ருக்கிறார்  .  இந்த   நடிகை வேறு   யா ரும்   இல்லை   நடிகை   மும்தா ஜ்   தான் .

 

 

தமிழ்   படங்களி ல்   கிளாம ராக   நடித் து   பிரபல மானவ ர்   இவர்  .  இவரின்   முதல்   படம்  1999 ஆம் ஆண்டு    வந்த   மோனி ஷா   என்   மோ னலிசா .   இந்த படத்தின்   மூலம் தான்  இவர்  தமிழ்  சினிமாவி ற்கு   அ றிமுக மானார்  .  முதல்   ப  டத்தி லேயே   கிளா மர்   மற்றும்   சிறந்த   நடிப் பை   வெளிப்ப டுத்தி   பிரபல மானார் .

 

 

இவர்   தொட ர்ந்து  சத்யரா ஜ்   மல பார்   போலீஸ் ,   ஸ்டார்  ,  ஏழும லை ,  மகா நடிகன்   என   பல் வேறு   படங் களில்   தொடர்ந் து   நடித் து   முன்ன ணி   நடிகை யாக   வலம்  வந் தார் .   அதன் பின்   வாய் ப்பு   இல்லா மல்   தெலு ங்கு    சினிமா   பக் கம்   செ ன்றார் .   அங் கும்   சில   திரைப்ப டங்களி ல்    ந டித்தார் .

 

 

ஆனால்   இவரு க்கு   பெரிய   வெற் றி   பட ங்கள்   அமை யாததா ல்   சினிமா வை   விட்டு   ஒதுங் கி   விஜய் டிவியின்   பிக் பாஸ்   இரண் டாவது   சீச னில்   போட்டியா ளராக   கலந்து   கொண் டார்  .  அதன்   பி ன்   சமீப த்திய   பேட்டி யில்    தன்   முதல் படம் குறித்த   அனுப வங்களை   பகிர்ந் திருக்  கிறார்.

 

 

முதல்   பட த்தில்    என்னு டைய   வயது   பதினாறு .    அப்போ து   இந்த   படத் தில்   நீச்சல்   உடை யில்    நடிக்க   முத லில்   யோ சித்து   மேக்கப்   ரூமி ற்கு  சென்று   2  மணி    நேரம்   அழுது   இருக்கி றேன்  .  இதை   தெரி ந்து   கொ ண்ட   இயக்கு னர்   டி   ராஜேந் திரன்   எதற் காக   அழுகி றாய்   என்று   கேட் டனர் .

 

 

பின்  நீ ஒரு   நடி கை   இது   சாதார ண  விஷ யம்   என   சமா தானப் படுத்தி   சூட்டிங்   ஸ்பா ட்டில்    டி   ரா ஜேந்தர்  ,  அவரது   ம னைவி  ,   படத்தின்   கேமரா   மேன்   ஆகிய   மூன்று  பேர்   ம ட்டுமே   இ ருந்து   அந்த    காட்சி யை   படமா க   எடுத்தா ர்கள் .   அப் போது  தான்   என க்கு    நிம்ம தி   என   பல   விஷயங் களை   பகிர்ந் திருக்கி றார் .

 

Leave A Reply

Your email address will not be published.