டாடா படத் தின் வெற் றிக்குப் பின் னும் தொ டர்ந்து ஒதுக்க ப்படும் நடிகர் கவின் .!! புதிய படத்தில் கவினை நீக்கி குக் வித் கோமாளி அஸ் வினை கதா நாயகனாக முடிவு செய்த தயா ரிப்பு நிறுவ னம் .!! என்ன கார ணம் தெரி யுமா.?

0

விஜய்  டிவி   மூலம்   பிரபல மான   நடி கர்   தான் கவின் .  விஜய் டிவியில்   சர வணன்   மீனாட்சி   சீரியல்   மூலம்  பிரபலமா னவர் .  அதைத்   தொடர்ந் து   நட்பு னா   என் னனு   தெரியு மா   என்ற   திரைப் படத்தில்   கதாநா யகனாக    நடித் திருந் தார் .

 

 

 

ஆனால்  அந்த படம்   தோல் வியை   கொடு த்தது .   அ தன்பின் சிறிய   இடை வேளை    பின் லிப்ட்   என்ற  படத் தில்   நடித்தார்  .   இந்த   திரைப்படம்   ஓடிடி   தளத் தில்  வெளியா னது .   அது   இ  வருக்கு   நல்ல   வெற்றி யை   கொடு த்தது .

 

 

இந்த  நிலை யில்   கடை சியாக   இவர்   நடிப் பில்   டாடா   திரை ப்படம்   வெளி யானது.  இந்த   படம்   தி ரைய ரங்குகளில்   வெளி யா னது .   படம்  வெளி யாகி இவரு க்கு   மிகப்பெ ரிய   வெற் றியை   கொடுத் தது .  அதன்   வெற்றி யால்   இவர்   தற்போ து  அடுத்த   அடுத் த   திரைப்ப டங்க ளில்   கமிட் டாகி   வருகி றார் .

 

 

ஆனால்  தற் போது   இவரி டம்   இரு ந்து   ஒரு   பட  வாய் ப்பு   பறிக்கப் பட்டு   இருக் கிறது  .   கடந் த   ஆண்டு   விக் னேஷ்   சிவன்  தயாரி க்கும்   ஊர்  குருவி  படத் தில்  கவின்  நடிக்க   இருந் தார்  .  ஆனால்  தற்போ து   இந்த   படத் தில்  இரு ந்து   கவின்   நீக்கப்ப ட்டு   இருக் கிறா ர் .

 

 

மேலும்   இ வருக்கு   பதி லாக   மற் றொரு  விஜய் டிவி   பிரபல ம்    கமி ட்டாகி   இருக் கிறார் .   அவர் தான்  நடிகர் அஷ்வி ன் .   செம்பி   என்ற   திரைப் படத்தில்   சிறப் பான   நடிப் பை   வெளிப்ப டுத்தி   நல் ல   பெய ரை   வாங்கி னார்  .

 

 

தற்போது   கவினு க் கு   பதி லாக   அந்த   படத் தில்   அஸ்வி ன்   நடிக்க   இருக்கி றாராம் .   அதே போல்   விக்னேஷ்   தயாரிப்ப தாக   இ ருந்த    படம்   வேறு ஒரு   த யாரிப்பு   நிறுவன த்தின்   கையி ல்   சென் று   இருக்கி றது .   அதனால் தான்   கதாநாய கனை   மாற்றி   இருக்கி றார்க ள் .

 

 

 

Leave A Reply

Your email address will not be published.