சமந் தாவை பிரி ந்த பின் இரண் டாவது திரும ணத்திற்கு தயா ரான நாக சைத ன்யா .!! வெளிநா டுகளில் ஒன் றாக ஊர் சுற் றும் ஜோடி .!! அ துவும் எந்த நடி கை தெரி யுமா.?

0

தமிழ்   சினி மாவின்   பிரபல   ந டிகை   சம ந்தா  .  இவர் நடிகர்   நாக  சைத ன்யாவை   காதலித்து   திரும ணம்   செய்து   கொ ண்டார்  .  ஆ னால்  சில   வருடங்க ளிலேயே   இருவரும்  கருத் து   வே றுபாடு   காரணமா க   பிரி ந்து   விட் டனர் .

 

 

இருவ ரும்   தனித்த னியாக   வசி த்து   வருகி றார்கள்  .  மேலும்   சம ந்தா   தற்போ து   நோய்   பாதிப்பி லிருந்து   மீண் டு   வந்து   மீண்டும்   திரைப்ப டங்க ளில்  நடிக்க   தொடங் கி   இருக்கி றா ர் .   மறு புறம்   நாக   சைத ன்யாவும்   திரைப்ப டங்களில்   பிசியாக   நடித் து   வருகி றார் .

 

 

 

இந்த   நிலை யில்   சமந்தா   இரண் டாவது   திரும ண ம்   செய்து  கொள்வா  ரா   என அவரது   ரசிகர் கள்  எதிர்பார்த் துக்   கொண்டி ருக்கி றார்கள்  .    மறுபுறம்   நாக சைதன் யா   பிரபல   நடிகையு டன்   வெளிநா ட்டுகளில்  ஊர்   சு ற்றி   வ ருவதாக வும்   அந்த   நடி கையை  தான்   திரும ணம்  செய்ய   இருக்கி றாராம் .

 

 

அந்த   நடிகை   வேறு யாரும் இல்லை   பொன் னியின்  செல் வன்   படத் தின்   மூலம் தமிழ் சினிமா   ரசிகர் களுக் கு   அறிமுக மான   சோபிதா   தான்  .  சோபிதா   மற் றும்   நாக    இருவ ரும்   காத லித்து   வரு வதாக   பொன்னி யின்   செல் வன்   பட   சமயத் திலேயே   கிசுகிசு க்கள்   வந் தது .

 

 

ஆனால்   தற் போ து   நாக சைதன் யா   புகை ப்படம்   ஒன்றை   இணை யத்தில்   வெளியி ட்டிரு க்கிறார்  .  அதில்   ஓர த்தில்   அந் த   நடி கை   அமர்ந்தி ருக்கி றார் .  இதன்  மூல ம்   இருவரு ம்   ஒன் றாக   வெளிநா ட்டில்   சுற்றி   வருகிறார் கள்  என   உறுதி   செய்யப்ப ட்டு   இருக் கிறது .

 

 

அதன்   புகைப்படங் கள்   தற் போது   இணைய த்தில்   பரவி  வைர ல்   ஆகி  வருகி றது .  இதனால்   இருவ ரும்   டேட்டி ங்   செ ல்வது   உறுதி   செய்ய ப்பட்டு  விரை வில்   அவரை   திரும ணம்   செய்து   கொள் ள   இருக்கிறா ராம் இவர் .

 

Leave A Reply

Your email address will not be published.