நண்பனு க்காக வளர் த்து விட்ட தனுஷை தூக்கி எறிந்த அனி ருத் .!! தனுஷை விட அவர் தான் முக்கி யமாம் .!! ஆனால் அது சிவ கார்த்தி கேயன் கிடை யாதாம்.!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிக ராக   இருப்ப வர்  தான்   நடிகர்   தனுஷ் . இவர்  தற்போ து   கேப் டன்  மில்லர்   திரைப்ப டத்தி ல்   பிஸி யாக   நடி த்து   வருகி றார் .   தனுஷ்   எப்போ துமே   திறமை யாக   இருப்ப வர்களை   தூக்கி   விடு வதில்   முக்கியமா னவ ர் .

 

 

இவர்   வளர்த் து   விட்ட வர்கள்   தான்   சிவகா ர்த்தி கேயன்  ,  அனி ருத்   போன் றவர்கள் .   குறி ப்பாக   அனி ருத்   உறவி னராக   இருந் தாலும்   சிறுவய திலிரு ந்தே   இவர் தான்  அவரை   தூக் கி   விட் டார்  .  சிறுவ னாக   இருந்த   அ னிருத்தை 3  பட த்தின்   மூலம்   இசைய மைப்பா ளராக   அறிமுக ப்படுத் தினார்.

 

 

 

இவர்   அன்றிலி ருந்து   தற் போது   வரை   முன்னணி     இசையமை ப்பா ளராக   இருந்து   வரு கிறார் .     மேலும்   தனுஷ்   மற்று ம்    அனிருத்   இ ணை ந்தாலே   அந்த ப் படம் ஹிட்   என்ற   அள விற்கு   இரு வரும்   இணை ந்து   பணியா ற் றி   இருக்கிறா ர்கள் .

 

 

மேலும்   அ னிருத்   தற் போது   விஜய்  ,  அஜித் ,   ரஜினி   ,  கமல் என   அனை த்து   முன்ன ணி   நடிகருக் கும்  இசைய மைத்து   வருகி றார் .   தற்போது   இவ ருக்கு   தொ டர்ந்து  பட   வாய்ப்பு கள்   குவிந்து   வரும்   நிலை யில்    தன்னை   வளர் த்து   விட்ட தனுஷை யே  டீலில்   கழ ட்டி   விட்டு   இரு க்கி றார்.

 

 

அதா வது   தனுஷி ன்   50 வது   திரைப்ப டத்திற் கு   அனிருத்   இ சை   அமைக்க வில்லையாம் .   அத ற்கு   ப திலாக   டாடா   படத் தின்   மூலம்   வெற்றி   அ டைந்த   கவின்   படத் திற்கு   இசைய மைக்க   இருக்கிறா ராம் .   அதா  வது   கவின்   நடிக்கும் அந்த   படத் தை   மாஸ் டர்   சதீஷ்   இயக் க   இருக் கிறார்.

 

 

அதன்  மூலம்   இயக்குன ராகவும்   அறிமுக மாக   இருக்கி றார்  . அதனால் அந்த படத்தில்   கட்டா யம்   இசை யமை க்க     அனி ருத்   முடிவு   செய் து   இருக்கி றாரா ம் .   அதனால்   தனு ஷின்   படத் தை   தவற   விட்டு   இருக் கிறார் .  இந்த   த கவல்   தற் போது  காட்டுத்  தீ போல்   பரவி   வருகி றது .

 

Leave A Reply

Your email address will not be published.