நண்பனு க்காக தேவை யில் லாமல் ரிஸ்க் எடுக் கும் இயக் குனர் லோ கேஷ் .!! இயக் குவதை தொட ர்ந்து நடி ப்பிலும் களமி றங்கு கிறாரா .? எந்த பட த்தில் தெரி யுமா.?
தற் போது தமிழ் சினிமா வின் தவி ர்க்க முடி யாத இ யக்கு னராக இரு ப்பவர் தான் இயக்கு னர் லோ கேஷ் க னக ராஜ் . மாந கரம் , கைதி , மா ஸ்டர் வெற்றி யை தொடர்ந் து உலக நாயகன் கமல் ஹாசன் உடன் விக் ரம் திரைப்பட த்தில் இணை ந்தார் .
இந்த திரைப் படத்தை மிகப் பெரிய வெற்றி படமாக மாற்றி னார் . விக்ரம் படம் படம் 400 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி யை கொடு த்தது . அதன் மூலம் இவர் கோலி வுட் மட்டுமி ன்றி பாலி வுட் வரை பிரபல மாகி விட்டார் .
இந்த நிலை யில் இவர் தற் போது த ளபதி விஜய் வைத் து லியோ என்ற திரைப்ப டத்தை இயக் கி வ ருகிறார் . இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருந்து வருகி றது. இதை அடுத் து தன்னு டைய கைதி 2 , விக் ரம் 2 போன்ற திரைப்பட ங்களை இவர் இய க்க இருக் கிறார் .
இவர் இப் படி பி சியாக இயக்குவ தில் கவ னம் செலு த்தி வரும் நிலை யில் தன் நண்பனு க்காக படத் தில் சிறப்பு தோற்ற த்தில் நடிக்க இருக் கிறா ராம் . அவரு டைய நெரு ங்கிய நண்பர் தான் ஆர்ஜே பா லாஜி . இவர் நடித் துவரும் திரைப் படம் தான் சிங்க ப்பூர் சலூன் .
இந்த படத் தில் தான் சிறப் பு தோற்றத் தில் லோ கேஷ் நடி க் க ஒப்பு கொண் டிருக்கி றாராம் . இந்த படத்தி ல் இ வர் ஒரு டிவி நி கழ்ச்சி யின் ஜட்ஜ் ஆக நடிக்க இருப் பதாக சொல்லப்ப டுகி றது . பா லாஜி மற் றும் லோகே ஷ் இருவ ரும் பல வருடங்க ளாக நண்பர் களாக இரு ந்து வருகி ன்றனர்.
தற் போது தன் நண்ப னுக்காக சிறப்பு தோற்ற த்தில் நடி க்க ஒப்பு கொண் டிருக் கிறார் லோ கேஷ் . இந்த படத் தை இதற்கு த்தானே ஆசைப்ப ட்டாய் பாலகு மாரா , காஷ் மோரா படங்க ளை இ யக்கிய கோகுல் இயக்கு கிறார். தற் போது இந்த தகவல் பரவி பலரு ம் இத னை வைரலா க்கி வருகி றார்கள்.