தளபதி யின் லியோ திரைப் படத்தில் இணை ந்த முக்கிய விக் ரம் பட நடிகர் .!! LCU வில் இணை ந்த லியோ திரைப் படம் .!! உற்சாக த்தில் ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல நடிகர்   விஜய் .   இவர்    தற் போது   இயக்கு னர்   லோகேஷ்   கனக ராஜ்   உடன்   லியோ   திரைப்ப டத்தில்   இணை ந்திருக்கி றார்  .  இந்த படத்தின்   முதல்  கட்ட   ஷூட்டி ங்   காஷ்மீ ரில்   விறுவி றுப்பாக   நடந்து  முடி ந்தது .

 

 

இந்த   பட த்தின்   மீது   மிகப்பெ ரிய  எதிர் பார்ப்பு  இருந்து   வரு கிறது .   கா ரணம்   லோ கேஷ்    தான்  .  இவர்   கடைசி யாக   இயக் கிய   விக்ரம்   படத் தில்    முந் தைய  திரைப்ப டமான   கைதி    படத்தை   இணை த்து   LCU   என்ற   புதிய   யுனிவ ர்சை    தமிழ்   சினி மாவிற்கு   அறிமுக ப்படுத்தி னார் .

 

 

இதன் மூலம்  அடுத் தடுத்த   படங் கள்   இதில்   இணை யு ம்   எனவும்   பல   நடிகர் களும்   ஒரே   படத் தில்   நடிக்க   இ ருக்கிறா ர்கள்   எ ன்றும்    எதிர் பார்ப்பு   ரசிக ர்கள்  மத்தியில்  பெரிய   அளவில்   இருந் து   வந்த து .   ஏற்கனவே   லியோ  வில்   சஞ்சய்  ,   மன் சூர்  ,   மிஷ் கின் ,   கௌதம்  மேனன் என   பல   நடிக ர்கள்   இருக்கி றார் கள் .

 

 

இந்த   நிலை யில்    இந்த படம்   LCU  வில்   இ ணையுமா   அல்ல து   தனி படமா   என இணை யத்தில்  பல   செய்தி களை   பரப் பி   வருகிறா ர்கள் .  தற்போது    விக் ரம்   படத் தில்   ந டித்த   முக்கி ய   நடிகர்   ஒ ருவர்   லியோ   திரைப்ப டத்தின்   ஷூட்டி ங்கில்   இணை ந்திருப் பதாக   சொல் லப்படுகி றது .

 

 

இதனா  ல்   படம்   LCU  வில்   இணை யும்   என   ரசிக ர்க ள்    பேசி   வருகிறா ர்கள் .  அந்த  நடி கர்   வேறு யாரும்   இல் லை   ந டிகர்   பகத்  பாசில்  தான்  .  இ ந்த படத்தில் பகத் பாஸில்   தற்போ து   இணைந் திருப்ப தா க   சொல்லப்படு கிறது  .

 

இதன்  மூலம்   மீண்டு ம்   மிகப் பெரிய   எதிர் பார்ப் பு     ப  டத்தின்  மீது   இ ருந்து   வருகி றது .   ஆனால்   தற் போது   வரை   லோ கே ஷ்    எந்த ஒரு   அறிவி ப்பும்   வெளியி டாமல்   இருக் கிறார் .   ஆனால் இந்த  தகவல்  தற் போது  பரவி   பல ரும்   இதனை ஷேர் செய்து   வைர லாக்கி  வரு கிறார்  கள் .

 

Leave A Reply

Your email address will not be published.