பிரதீப் ரங்கநாத னுக்கு ஜோ டியாக நடிக்க யோசி க்கும் பிரபல இளம் நடிகை .!! இரண்டு படம் கூட முழுசாக நடிக் காத நிலையில் ஓவர் சீன் கா ட்டும் நடிகை.!!
தமிழ் சினிமா வில் தற்போ து பிரபல நடிக ராக இருந்து வரு பவர் நடிகர் பிரதீப் ரங்கநாத ன் . இவர் கோமாளி திரைப்ப டத்தின் மூலம் இயக்கு னராக அறி முகம் ஆகி முதல் படமே வெற் றியை கொ டுத்தது .
அதை தொடர் ந்து லவ் டுடே என்ற படத்தை இயக் கி கதாநாயக னாகவும் நடித்தி ருப்பார் . இந்த திரைப்பட ம் கிட்ட த்தட்ட 100 கோடி வசூல் செய்தது . அதனால் தற் போது பல இயக்கு னர்களு ம் பிரதீப் இடம் கதை சொல்ல காத்துக் கொண்டிரு க்கி றார்கள் .
மேலும் பல நடிகைக ளும் அவர் படத்தில் நடிக் க விருப் பம் தெரிவித் திருக்கி றார்கள் . இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிரதீ ப்பை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறா ராம் . அந்த படத்தில் நயன்தா ராவும் ஒரு கதாபாத்தி ரத்தில் நடிக்க இருக்கி றார் .
ஆனால் நயன்தா ரா கூட நடிக்க ஒப்புக் கொண்ட நிலை யில் தற் போது ஒரு பிரபல நடிகை இவரு டன் இணைந்து நடிக்க ஓவர் பில் டப் காட்டி வருகிறா ராம் . அந்த நடிகை வேறு யாருமி ல்லை பிரம்மா ண்ட இயக்கு னர் சங்க ரின் மகள் அ திதி சங்கர் தான் .
இவர் கார்த்தி நடிப்பில் வெளி யான விருமன் படத்தில் கதாநாய கியாக அறிமுக மானார் . சிம்பு நடிப்பில் உருவாக இருந்து கைவிட ப்பட்ட கொ ரோனா குமார் திரைப் படத்தில் அநீதி சங்கர் கமிட் டாகி இருந் தார் . த ற்போது அந்த படத்தில் பிரதீப் நடிக்க இருக்கி றாராம் .
என்ன தான் ஒ ரு படம் வெற்றி அ டை ந்திருந் தாலும் இவருடன் நான் நடிப்பதா என அதிதி யோசித்து வரு கிறா ராம். அதனால் நய ன்தாரா கூட காட்டா த சீனை அதிதி தற்போது போட்டு வருவ தாக பேச்சு அடிப டுகிறது .