முதல் மனை வியை விவாக ரத்து செய்து இரண் டாம் திரு மணம் செய்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷாலின் திருமண புகைப் படங்கள்.!!

0

தமி ழ்   சினிமா வின்   பிரபல   நடிக ராக   தற் போது   இருந்து  வருப வ ர்   தான் நடிகர் விஷ்ணு   விஷால் .   இவர் 2009 ஆம் ஆண்டு   வெண் ணிலா   கபடி குழு என்ற   திரைப்ப டத்தின்   மூலம்   கதாநா யகனாக   தமிழ்   சினிமா விற்கு    அறி முக மானார்.

 

 

அதை   தொட ர்ந்து   துரோ கி  ,  குள்ள நரி   கூட்டம் ,   நீர் பறவை ,   முண்டா சுப்பட்டி   என   வெற்றி களை  கொடுத்து   வந்தா ர்  .  அதன் பின்  இவர்   நடித்த   திரைப் படங்கள்   சரியான  வெற்றி யை   கொடு க்கவி ல்லை.

 

 

அதன் பின்  2018 ஆம் ஆண்டு   ரா ட்சசன்   என்ற   திரைப்ப டத்தில்   நடித் தார்.   அந்த திரைப்படம்   மிகப் பெரிய   வெற் றியை   கொடுத் தது  .  அதை தொடர்ந்து   கடைசி யாக   கடந்த வருடம்   எஃப் ஐ ஆர்   மற்று ம்   கட்டா   குஸ்தி   படங்கள்   இ  வருக்கு    நல்ல   வெற்றி யை   கொடுத் திரு  ந்தது.

 

 

இதை   தொட ர்ந்து   இவர்   நடிப்பி ல்   அடுத்த தாக   நான்கு   திரைப்ப டங்கள்   உருவாகி   வரு கிறது .   இதில்   ஐஸ்வர்யா   ரஜினிகா ந்த்   இயக்கும்   லால் சலாம் திரைப்பட த்திலும்   இவர்   நடித்து   வருகி றார் .   இவர் ரஜினி   நட ராஜ்   என்பவரை காதலித்து   திரு மணம்   செய்து   கொ ண்டார்.

 

 

இருவ ரும்   2010   ஆம் ஆண்டு திருமணம்   செய்து   கொண்ட   நிலையி ல்   2018 ஆம் ஆண்டு  பிரிந்து   விட் டனர் .   அதன் பின்   இவர்    ஜுவா லா   குப்தா   என்பவ ரை   2020 ஆம் ஆண்டு   திரு மணம்   செய்து   கொண் டார்.    அவர்களது   திருமண   புகைப்ப டங்கள்   இதோ

 

Leave A Reply

Your email address will not be published.