பிரபல நடிகர் ஸ்ரீகாந் தின் பலரும் பார் த்திராத திரு மண மற்றும் குடும்ப புகைப் படங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகராக இருப்ப வர் தான் ஸ்ரீகாந்த் . இவர் தமிழ் மட் டுமின்றி தெலு ங்கு தி ரைப்பட ங்களி லும் நடித்திரு க்கிறார் . ரோஜா கூட்டம் என்ற திரைப் படத்தின் மூலம் கதாநா யகனாக அறிமு கமா னார்.
முதல் படத்தி லேயே நல்ல வெற்றி யை கொடு த்து தனக் கான ரசிகர்க ளை உருவா க்கினார் . அதை தொ டர்ந்து ஏப்ரல் மாதம் , மனசெ ல்லாம் , பார்த் திபன் கனவு , வர்ண ஜாலம் , போஸ் என தொட ர்ந்து வெற்றி திரைப்ப டங்களை கொடு த் து வந் தார் .
பம்பர க்கண்ணா லே , உயிர் , பூ , இந்திர விழா , துரோகி , நண்பன் போன்ற படங் களி ல் நடித்திரு க்கி றார் . ஆனால் ஒரு கட்டத் திற்கு பின் இவர் நடிப்பில் படங்கள் வெற்றி பெற வில்லை . பின் காணாம லேயே போய்வி ட்டார் .
இவர் நடிப்பில் கடை சியாக மகா , பகீரா , க ண்ணை நம்பாதே என்ற திரைப் படங்கள் வெளி யாகி இருக் கிற து . ஆனால் அதில் இவர் வில் லன் , குண சித்ரம் போன்று தான் நடி த்து வருகி றார் .
இவர் 2008 ஆம் ஆண்டு வந் தனா என்ப வரை திரும ணம் செய்து கொண் டார் . இவர்க ளுக்கு த ற்போ து இரண்டு குழந் தைகள் இருக்கி ன்றனர் . இவரது திரும ணம் மற்றும் குடும் ப புகைப்ப டங்கள் இதோ