பிகில் ராயப் பன் கதா பாத்திரத் தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் கிடை யாது .!! அந்த முன்னணி நடிகர் தானாம் .!! பல வருட ரகசியத் தை உடைத்த இயக் குனர் அட்லி .!
தமிழ் சினிமாவி ன் பிரபல நடிகர் விஜய் . இவர் கடைசியாக வாரிசு திரைப்ப டத்தில் நடித்தி ருந்தார் . அந்த திரைப்படத்தின் வெற்றி யை தொடர் ந்து தற்போது லோ கேஷ் இயக்க தில் நடித்து வருகி றார் . படத்தின் ஷூட்டிங் காஷ் மீரில் விறுவிறு ப்பாக நட ந்து முடிந் தது.
இப்படி விஜய் தற்போது வசூல் மன்ன னாக இருந்து வரும் வேளை யில் இவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததன் முக்கிய பங்கு இயக்கு னர் அட்லி க்கு உண்டு . அவர் விஜயை வைத் து தெறி , மெர்ச ல் , பிகில் என தொடர் ந்து மூன்று திரைப்படங் களை கொடு த்தார்.
மூன்று வெற்றி படங் களை கொடுத் து விஜயின் மார்க்கெ ட்டை உயர்த்தி யவர் . குறிப்பாக பிகில் திரைப்ப டம் மிகப்பெ ரிய வெற்றி யை கொடு த்தது . இதில் விஜய் இரட்டை வேடங் களில் நடித்திரு ந்தார் . ஆனால் படம் விமர்ச னம் ரீதியாக சில குறை பாடுகள் இருந்தது.
ஆனால் படத்தில் அனைவருக் கும் பிடித்த கதாபாத்தி ரமாக பார்க்கப்ப ட்டது ராயப் பன் கதாபா த்திரம் தான் . இதில் விஜய் சிறப் பாக நடித்திரு ந்தார் . ஆனால் முதலி ல் இந்த கதாபாத் திரத்தில் நடிக்க இ ருந்தது விஜய் கிடை யாதாம்.
வய தான முன்னணி நடிகரை நடிக்க வைக்க லாம் என்று தான் திட்டமி ட்டு இரு ந்தோம் . ஆனால் சரி பழைய படங்க ள் போல விஜயை நடிக்க வைக் கலாம் என அவரிடம் கூறிய பொழு து அவர் யோசித்து விட்டு லுக் டெஸ்ட் எடுக் கலாம் என முயற்சி செய் தோம் .
அதில் சிறப்பாக அமைந்த தா ல் விஜயே அந்த’ கதாபா த்திரத்தில் நடிக்கிறேன் என கூறிவி ட்டார் . அதன் பின்பு தான் விஜய் ராய ப்பன் கதாபாத்தி ரத்தில் நடித்தார். அந்த கதாபாத் திரம் தற்போ து வரை ப லருக்கு ம் ஃபே வரிட் கதாபாத் திரமாக இருந்து வருகிற து.