மலேசி யாவில் ரகசிய மாக திருமண த்தை முடி த்த ரோஜா சீரியல் நடிகை .!! அதுவும் எந்த பிரபல த்தை திரும ணம் செய்து இருக் கிறார் தெரி யுமா .? வெளி யான புகைப் படங்கள்.!

0

சன் டிவியில்   பிரபல மான   சீரியல்   என்றால்  அது ரோஜா சீரியல் தான்  .  இதில் கதாநாய கியாக   நடி த்து   வந்த வர்   தான் நடிகை   பிரியங் கா . இவர்   தமி ழில்   காஞ் சனா  3   போன்ற சில   திரைப்படங்க ளில்   நடித்திருக் கிறார் .

 

 

அதை   தொட ர்ந்து   சில   சீரியல்க ளிலும்   நடி த்தார்.  அதுவும்   ரோஜா   சீரியல் மூலம்   ரசிகர்க ள்   ம த்தியில்   பெரு மளவு    பிரபலம்   அடைந் தார் .   மேலும் ரோஜா சீரியலில்   இரட்டை   வேடத்தி லும்    நடித்தி ருந்தார் .   அந்த சீரியல்   நிறைவ டைந்தது

 

.

அதை   தொடர்ந்து   தற்போது   சீதாரா மன்   என்ற   சீரிய லில்   நடித்து   வருகி றார்.  இதற்கும்    நல்ல   வர வேற்பு   கிடை த்து   வருகி றது  .  இந்த நிலையில்   நடிகை   பிரியங் கா   மலேசியா வில்   உள்ள   முருகர்   கோவி லில்   நேற்று   ரகசிய மாக   திருமண த்தை   முடித்து க்   கொண் டார்.

 

 

இவர்  ராகுல் வர்மா  என்ற   தொழி லதிபரை   திருமண ம்   செய்துள் ளார் .  இவர்கள் கடந்த சில   ஆண்டு களாக   காத லித்து   வந்திருக் கிறார்க ள்  .  ஆனால்   திருமணத் திற்கு  பல   சிக்கல் கள்   எ ழுந்த   நிலை யி ல்   தற்போ து   திடீரென   ரகசிய மாக   திருமண த்தை   முடித் து   இ ருக்கிறா ர்கள்.

 

 

மேலும்   மிகவும்   சிம்பி ளாக   திருமண ம்   நடந்து   முடிந் திருக்கி றது  . இதன்  புகைப் படங்கள்   இணை யத்தில்   வெளி யான   போது தான்   இவ ருக்கு   திருமணம் முடிந்தது  என   பலருக் கும்   தெரிந் திரு க்கிறது.

 

 

தற்போது  இதன்   புகைப்பட ங்கள்   மற்று ம்   வீடியோ   இணை யத்தில்   பரவி   பலரும்  தங்கள து   வாழ்த்து க்களை யும்   கூறி   வரு கிறார்கள் .   மேலும் இவர் இனி சீரிய லில்   ந டிப்பாரா  ?   என்ற   கேள்வி யும்   தற்போது   ரசிகர்க ள்   மத்தி யில்  எழுந்து   இருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.