மூளை யில் ரத் தக் கசிவு .!! சுய நினைவின்றி மரு த்துவ மனையில் அனுமதி க்கப் பட்டி ருக்கும் பிர பலம் .!! அதிர்ச் சியில் திரை யுலகம்.!!

0

தமிழ்  ,  தெலு ங்கு  ,  ஹிந்தி   என பல  மொழி களில்   ஏராளமா ன   சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத் தவர் தான்   பாம்பே  ஜெயஸ்ரீ   .  இ ந்த   வருடத்தி ற்கான   சங்கீத கலா நிதி  விருது   பாம்பே   ஜெயஸ்ரீ க்கு   கொடுக் கப்ப ட்டிரு க்கிறது.

 

 

அந்த  விருது   கர்நா டக   சங்கீத த்தில்    உயரிய   விரு தாக   பார்க்கப் படுகி றது.  தற்போது   பாம்பே   ஜெயஸ்ரீ   லண்ட னுக்கு   சென்று   இருக் கிறார்  . அங்கு வரும் வெள்ளிக் கிழமை   இசை   நிகழ்ச்சி களை   நடத்த   இரு க்கிறார்.

 

 

இந்த   நிலையி ல்   ஹோட்ட லில்   தங்கியி ருந்த   போது   திடீரெ ன   உடல் நலக்  குறைவு   ஏற்படுத் துகிறது  . அதனால்   மயங்கி   விழுந்திரு க்கிறார் .    அவர்  சுயநி னைவை   இழந்த   நிலை யில்   தற்போது   அவரை   விரைந்து   மருத்துவ மனையில் அனுமதி   செய்தி ருக்கிறா ர்கள்.

 

 

இவ்வாறு  தற்போ து   தகவல்கள்   வெளி யாகி   இருக்கி றது .  மேலும் தற்போது அவருக்கு   அறுவை   சிகிச்சை   செய்ய   திட்ட மிட்டுள் ளதாகவும்   சொல் ல படுகிறது.   அவரு டைய   உடல்நி லை   சற்று   ஆப த்தான   நி லையில்   உள்ளதாக   தற்போது   செய்தி க ள்   பரவி   வ  ரு கிறது.

 

 

அவரை   சுயநினை விற்கு   கொண்டு வர   தற்போது   மருத்துவ ர்கள்   போராடி   வருகிறா ர்கள் .   இது   திரைத்துறை யி ல்   தற்போது   பரபரப் பை   ஏற்ப டுத்தி  இருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.