தன்னை விட நான்கு வயது பெரிய பெண்ணை காத லித்து திருமணம் செய்து கொண்ட பசங்க பட நடிகர் கிஷோ ர்.!! பலரும் பார் த்திராத திருமண புகைப்ப டங்கள்.!

0

தமிழ்   சினி மாவின்   ப சங்க   திரைப் படத்தின்  மூலம்   குழந் தை  நட்சத் திரமாக   அறிமுக மா ன   நடிகர் தான்   கிஷோர் .   இவர் 2009 ஆம்   ஆண்டு பசங்க திரைப்பட த்தில்  இன்னும் சில   சிறுவ ர்களுடன்   குழந் தை   நட்சத்தி ரமாக   அ றிமுக மானார்.

 

 

 

அதை தொடர்ந்து  கோலி  சோடா என்ற   திரைப்ப டத்தில்   கதாநாய கனாக   நடித்தி ருந்தார்  .  அதன் பின்  துரோகி   ,  நெடுஞ் சாலை ,   வஜ்ரம்  ,   சகா ,   உறுதி கொள் போன்ற   திரைப்பட ங்களில்   இவர்   நடித்தி ருக்கி றார்.

 

 

மேலும்   க டைசியாக   2019 ஆம் ஆண்டு   ஹவுஸ்   புல்    போன்ற    திரைப் படத்தில்   நடித்தி ருந்தா ர் .   பசங்க   படத்தின்   பின்   இவரு டைய   திரைப்ப டங்கள்   ச ரிவர   வெற்றி   பெறவில் லை .   அதனால் ஒரு சில   திரைப்படங் களில்   மட்டும்  இவர் தலை காட்டி   வந்தார்.

 

 

மேலும்  இவர்  நேற்று   நடிகை   ப் ரீத்தி   குமார்   என்பவ ரை   திருமணம்   செய்து கொண் டார் .   இவர் வானத் தைப் போல   என்ற   சீரியல்   மூலம்   பிரபல மான   நடிகை  .  இரு வரும் நேற்று   சிம்பிளா க   திருமண த்தை   செய்து   கொ ண்டனர்.

 

 

இதை   ப்ரீத்தி   தனது   இணை யதள   ப க்கத்தில்  பதிவு   செய்திருந் தார்  .  கிஷோரை  விட   ப்ரீத்தி   நான்கு வயது   பெரிய வர்  . இருந்தும்   இருவரு ம்   காத லித்து   தற்போது திரும ணம்   செய்து   இருக்கி ன்றனர்  .  இவர்க ளது   திருமண   புகைப்படங் கள் இதோ

 

Leave A Reply

Your email address will not be published.