இளைய ராஜா மாதிரி ஒரு மட்ட மான மனிதரை நான் பார் த்ததே இல்லை .!! அவரு க்கு கேவல மான புத்தி இருக்கு .!! இளைய ராஜாவை கழுவி ஊற் றிய பிரபல இசைய மைப்பாளர்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல  இசையமை ப்பாளராக   இருப்பவர் தான் இளைய ராஜா.   இவரை   இசை ஞானி என   ரசிகர் கள்   அழைத்து   வருகிறா ர்கள் .   ஆயிரக்க ணக்கான   பாடங்க ளை   கொடு த்து   தற்போது  வரை   பலரு க்கும்   பிடித்த மான   இசையமை ப்பாள ராக    இருந்து   வருகி றார்.

 

 

இவரை   தற்போது  பிரபலம்   ஒருவர்    கேவலப் படுத்தி   விமர்ச னம்   செய்திரு க்கிறார்  .  அவர் வேறு   யாருமி ல்லை   இசையமை ப்பாளர்   ஜேம்ஸ்   வச ந்தன்   தான் .   இவர்   சமீப த்தில்   கொடு த்த   பேட்டி   ஒன்றி ல்    ஒரு   இசையமை ப்பாள ராக   எனக்கும்   இளைய ராஜா   தான் குரு .

 

 

அவருடை ய   பாடல்க ளை   கேட்டு  தான்   இசை யை   கற்றுக்  கொ  ண்டேன்.   எனக் கான   எல்லா புகழும்   அ  வருக்குத் தான் .   ஆனால் இளை யராஜா   என்ற தனி மனிதன்  மீது  எனக்கு   கட்டாய மான  விமர்ச  னம்   இருக்கி றது  .  அவரை மாதிரி ஒரு மட்டமான   மனி தரை   நான்   பார் க்கவே   கிடை யாது.

 

 

அவருடைய   பாடல்க ளைப்   பற்றி   மணிக்கண க்கில்   பேச முடியும்  . ஆனால் ஒரு மனிதராக  அவர் மிகவும்   மட்டமா னவர்  .  அ னைவரை யும்   காயப்படு த்தும்   வண்ணம்  இயேசு  கிறிஸ் து   வாழ் ந்தாரா ?   வந் தாரா ?    உயிர்த் தெழுந்தா ரா?  என எனக்கு   தெரி யாது   என   சொல்லி   உள் ளார்.

 

 

கிறிஸ் து   நம்பிக்கை யை   கோடிக்க ணக்கான   பேர்   நம்புகிறா ர்கள் .  அத்தனை பேர்   ந  ம்பிக்கையை   காயப்படு த்தும்   விதமாக அவர்   பேசியி ருக்கிறார்  . இப்படி மற்றவர் களை   கேவலப் படுத்தும்   ஒரு   கேவ லமான   புத்தி   அ வருக்கு  இருக்  கிறது.

 

 

அத னால்   தான் அவரை  மட்ட மான   மனிதர்  என நான்   கூறுகி றேன்   என அவர்   கூறி   இருக்கிறார் .   இப்படி   இளையராஜா வை   விமர்சனம்   செய்த இவர் மீது தற்போது   ரசிகர் கள்   தங்களது   கருத்து க்களை   கூறி   வ ருகிறா ர்கள் .

 

Leave A Reply

Your email address will not be published.