கண வரை இழந்த ஒரே வருட த்தில் தனுஷ் உடன் இரண் டாவது திரு மணமா .? கடு ப்பாகி முதன் முறையாக வாய் திறந்த நடிகை மீனா.!

0

தென்னிந் திய   சினிமா வில்   பிரபல   நடிகை யாக   இருப் பவர்  தான்   நடிகை மீனா .  தமிழ்  ,  தெலுங் கு  ,  மலை யாளம்   போன்ற பல   மொழி களில்  பல   முன்னணி   நடிகர் களுக்கு   ஜோடி யாக   நடித் தவர்   இவர்.

 

 

இவர்   வித்தியா சாகர்   என்பவ ரை   திருமண ம்   செய்து   கொண்டா ர்  .  இ வரது மகள் தெறி   திரைப்பட த்தில்   குழந் தை   நட்சத்தி ரமாக   அறிமு கமானார் .   கடந் தாண்டு   இவரது   கணவர்   நுரை ஈரல்    பிரச்ச னை   கார ணமாக   சிகிச்சை   பலனி ன்றி     உயிரி ழ ந்தார்.

 

 

இது  பெரும்   அதிர்ச்சி யை   ஏற்ப டுத்தி   பல ரும்   தங்கள து   இரங்கல்க ளை   அவருக்கு   தெரிவி த்த னர் .   இவர் தற்போது   படிப்ப டியாக   மீண்டு  வந்து   தற்போது சில   திரைப்பட ங்களில்   நடி க்க   தொட ங்கி   இருக் கிறார்.

 

 

மேலும்   இவர்   திரைத்து றைக்கு   வந்து 40  ஆண்டு கள்   நிறை வடைந் ததை  நிகழ்ச்சி  மூலம்  கொண்டாடி யிரு ந்தார்  .  இவர்   தொழில திபர்   ஒருவ ரை   திருமணம்   செய்ய  இருப் பதாக   தகவ ல்கள்   ப ரவியது .   ஆனால் அது   வதந் தி  என   சொ ல்லப்ப ட்டது.

 

 

மேலும்   நடிக ர்    தனுஷ் உடன்  இரண் டாம்   திரும ணம்   செய்ய   இருக் கிறார்   என்றெ ல்லாம்   சொ ல்லப்பட் டது  .  ஆனால்   இவர்   தற் போ து   முதல் முறையாக அதற்கு   விள க்கம்   கொடுத் திரு க்கிறார் .  அவர்   சொ ன்னது   என் கணவர் இறந்த விஷயமே   என் னால்   இன்னும்   நம்ப   முடியவில் லை  .

 

 

அதற்குள்   இப்படி ஒரு வதந்தி   வெளி யானதை   என் னால்   புரிந்து  கொள்   முடியவி ல்லை  .  இப்போ தைக்கு   நல்ல   கதைகள் மூலம்   படங்க ளின்   நடிப்ப தில்   கவனம்   செலுத்தி   வருகி றேன் .   மேலும் என்  மகளி ன்   எதிர்கால த்தை   நன் றாக   அமை ப்பது  தான்   எனக்கு   முக் கியம்  என   வதந்தி களுக்கு   முற்றுப் புள்ளி   வைத்திரு க்கிறார் .

 

Leave A Reply

Your email address will not be published.