இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ் ச்சியில் இருந்து வெளி யேற்றப்ப டுவது இவர் தான் .!! சிவா ங்கிக்கு பதி லாக முக்கிய நபரை வெளி யேற்றிய விஜய் டிவி .!! வெளி யான ஷாக் கிங் தகவல்.!!

0

விஜய்   டிவி யில்   பிரபலமா ன   நிகழ்ச்சி களில்   ஒன்று தான்   குக் வித் கோமாளி   நிகழ் ச்சி .   இந்த நிகழ்ச்சி  3 சீசன் களை   வெற்றிகர மாக   முடி த்து   த ற்போது   நான் காவது  சீசன்   தொடங்கி   இருக்கி றது  .  நகைச்சு வைக்கு   பஞ்சம்   இல் லாமல்   இருந்து   வருகிற து .

 

 

இந்த   நிலை யில்   இந்த   நிகழ்ச் சியில்   மு தலில்   இயக் குனர்   கிஷோ ர்   வெளியேற் றப்பட் டா ர் .   அவரை தொடர்ந்து   நடி கர்   கா ளையன்   வெளியேறி னார் .  அதை தொடர்ந்து   இந்த வாரம்   யார்   வெளி யேறப்  போகி றார்   எ ன்ற கேள்வி தான் ரசிகர்கள்   பெரிய   அ  ளவில்   இருந்து   வருகி றது .

 

 

இந்த   வாரமு ம்   நிகழ்ச்சி   நகைச் சுவைக்கு   பஞ்சம்   இல்லா மல்   மிகவும்   விறுவிறு ப்பாக  நடந்து   இருக் கிறது .  இதில் இந்த  வாரம்   மு க்கிய   போட்டி யாளராக   இருக்கும்   ராஜ்    ஐ யப்பா   எலிமி னேட்   செய்ய ப்பட்டிரு க்கிறா ர்   என   தற்போது   ஷாக் கிங்   தகவல்   வெளி யாகி    இ ருக்கிறது.

 

 

ராஜ்  ஐயப்பா   இந்த சீசனில்   இதுவரை   நன் றாக   தான்   சமை த்து   வந் தார்  . ஆனால் அவர்  இந்த வாரம்   வெளியே ற்றப்ப ட்டு   இருப்ப தாக   தற்போ து   தகவல் வெளியாகி   இருக்கி றது .   மேலும் நிகழ்ச் சி   சிவாங்கி   போன்  ற   சி லருக்கு   ஆதர வாக சில   விஷயங் களை   செய்து   வருகிற தாம் .

 

 

அதாவது   சிவா ங்கி   மூன்றே   மாதத் தில்   சமை யல்   கற்றுக்   கொண்டா ராம்.   மேலும்  அவ ருக்கு  சார்பா கவே  சி ல   டாஸ்க்க ளும்   கொடுக் கப்படு வதாக   சொல்ல ப்படு கிற து .  ஆனால் இந்த முறை   ராஜ்  ஐயப்பா   வெளியேறி   இருப்பது தற்போது    இணை ய த்தில்  வைர  லாகி  வ  ருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.