விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தின் பலரும் பார் த்திராத திரு மணம் மற்றும் குடும்ப புகைப்ப டங்கள்.!!
விஜய் டிவியில் நீயா நானா நிக ழ்ச்சி மூலம் பிரபல மானவர் தான் கோபி நாத். 1997 ஆம் ஆண்டு தொ குப்பா ளராக தனது பணியை தொடங் கியவர் . இவர் ராஜ் டிவி , ஜெயா டிவி , என் டி டிவி போன்ற தொலைக் காட்சிக ளில் இவர் பணி யாற்றி இருக்கி றார் .
பிறகு விஜய் டிவியில் இணை ந்தா ர் . இவர் விஜய் டிவி யில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு தொகு த்து வழங்கி னார் . அதன் பின்பு நீயா நானா நிகழ்ச்சி யை தொகு த்து வ ழங்க தொடங் கினார்.
நீயா நிகழ்ச்சி பல வருடங் களாக வெற்றிக ரமாக ஒளிபர ப்பப்ப ட் டு வருகி றது. அதற்கு இவரை தான் தொகுப்பா ளராகவு ம் இருந்து வரு கிறார் . மேலும் விஜய் அவா ர்ட்ஸ் , மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்தி ரை போன்ற நிகழ்ச்சிக ளை இவர் தொகு த்து வழங்கி இரு க்கிறார் .
மேலும் 2009 ஆம் ஆண்டு வாம ணன் பட த்தில் நடித்து நடிகரா கவு ம் தன்னை அறிமுகப் படுத்தி னார் . மேலும் தோணி , நிமிர் த்து நில் , திருநாள் போன்ற படங்க ளிலும் இவர் நடித்தி ருக்கி றார் .
இவர் துர்கா என்பவ ரை திருமணம் செய்து கொண் டார் . இவருக்கு தற்போ து வெண் பா என்ற மகளும் இருக் கிறார் . இப்படி பலரும் பார்த் திராத இவரது திருமண புகைப்ப டங்கள் இதோ