அஜித் விஷ்ணு வர்தன் இணை யாமல் இருக்க காரண மே விஜயின் மாமா தானாம்.!! பின்னால் இருந்து வேலை பார்க்கும் நடிகர் விஜய் .!! இப்படி கூடவா செய் வாங்க.!
தமிழ் சினிமா வின் இரு துருவங் களாக இரு ப்பது விஜய் மற்றும் அஜித் . இருவரும் க டைசியாக கடந்த பொங் கல் அன்று மோதிக் கொண் டனர் . விஜய் நடித்த வாரிசு திரை ப்படமும் அஜித் நடிப் பில் துணிவு திரைப்ப டமும் ஒரே நாளில் வெளியா னது.
இதில் இரு திரைப்பட ங்களும் வெற்றி திரைப்பட ங்களாக மாறிய து . விஜய் லோகேஷ் உடன் லியோ திரைப்பட த்தில் இணைந்தி ருக்கி றார் . ஆனால் அஜித் அடுத்த படத்திற் காக வி க்னேஷ் சிவனை விலக் கிவிட்டு இயக்குன ரை வலை வீசி தேடி வந் தார் .
கடைசியாக மகிழ் திருமேனி அந் த வாய்ப்பை பெற்றிரு க்கி றார் . ஆனால் முதலில் இந்த வாய்ப்பை வாங் கியவர் விஷ்ணு வர்தன் தான் . அஜித் விஷ்ணுவ ர்தன் இணைந்து பில்லா , ஆரம்பம் படங்க ளை கொடு த்தனர். அந்த படங்கள் அனை த்துமே மிகப்பெ ரிய வெற்றி ப டங்க ளாக இருந் தது.
அந்த வகையில் விஷ்ணு வர்தன் பல வருடங்களு க்குப் பிறகு அஜித் படத்தை இயக்க இருப்ப தாக உச்சக ட்ட மகிழ்ச்சி யில் இருந்து இருக் கிறார். ஆனால் அதற்கு முட்டுக் கட்டை யாக இருந்தி ருக்கி றார் நடிகர் விஜய் . அதாவது விஜ யின் மாமா சேவி யர் பிரி ட்டோ . மாஸ்டர் படத் தை த யாரித் தவர் .
இவர் விஷ்ணு வர்தன் இயக்கத் தில் த ன் மரும கனை நடிக்க வைக்க அட்வா ன்ஸ் கொடு த்துள் ளார் . கொரோனா காலக ட்டம் என்பதால் படம் எடுக்க முடியா மல் போய்வி ட்டது . தற்போது இவர் அஜித் படத்தி ல் கமிட்டா னதை தெரி ந்த அவர் முதலில் தன் மருமக ளை வைத்து படத் தை இ யக்கச் சொல் லி இருக் கிறார் .
அஜித் படத் தை முடித்து விட்டு வருகி றேன் எ ன்று சொன் னபோதும் யார் பட மாக இருந்தா லும் என் படத் தை தான் இயக்க வேண் டும் என டார்ச் சர் செய்தி ருக்கிறார் . இ தனால் அஜித் படத் தை இயக்க முடியாமல் போய்விட் டதாம். மேலும் இதை விஜயின் மாமா விஜய் சொல்லி தான் செய்தி ருப்பார் என தற்போது பலரும் பேசி வருகி றார்கள் .
ஏனெ ன்றால் விஷ் ணுவர்தன் அஜித் கூட்டணி என்றா ல் மி கப்பெரிய எதிர் பார்ப்பு உருவா கும் என் பதால் விஜய் இது போல் செய் கிறார் என்றும் சொல்லி வருகி றார்கள் . இது தற்போது இணைய த்தில் பரவி பலரும் த ங்களது கருத்துக்க ளை கூ றி வருகி றார்கள் .