தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா வின் பலரும் பார்த் திராத திருமண புகைப் படங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகரா க இருப் பவ ர் தான் மிர்ச் சி சிவா . இவர் முதலில் ரேடியோ மிர்ச்சி யில் ஆர் ஜே வாக ப ணியா ற்றினார் . பின் 12 B திரைப்ப டத்தின் மூலம் தமிழ் சினிமா வுக்கு அறிமுக மானார்.
2007 ஆம் ஆண்டு சென்னை 600028 மூலம் கதாநாயக னாக அறிமுக மானார் . சரோஜா திரைப்பட த்தில் மீண் டும் நடித்திரு ந்தார் . அதன்பின் 2010 ஆம் ஆண்டு தமிழ் படம் என்ற படத் தின் மூலம் மிகப் பெரிய ரசிகர் கூட்டத் தை கவர் ந்தார்.
அதன் பின் அகில உலக சூப்பர் ஸ்டார் என நகைச்சு வையாக பட்டத் தை பெற்றுக் கொ ண்டார் . அதன் பின் கலக லப்பு , தில்லுமு ல்லு , வணக்கம் சென்னை , சென்னை 600028 இரண்டாம் பாகம் என தொட ர்ந்து நடி த்தார்.
மேலும் கலக லப்பு 2 , தமிழ் படம் 2 , நாய் சேகர் , இடி யட் என தொட ர்ந்து நகைச் சுவை படங்க ளில் கதாநா யகனாக நடித் து வருகி றார் . அடுத்ததாக இவர் நடிப்பில் நான்கு திரைப்பட ங்கள் வெளி யாக இ ருக்கிறது .
இவர் பிரியா என்ப வரை 2012 ஆம் ஆண்டு காதலி த்து திருமண ம் செய்து கொண் டார் . இவர்க ளுக்கு ஒரு மகனும் இருக்கி றார் . இப்படி பலரும் பார்த்தி ராத இவ ரது திரு மண புகை ப்படங் கள்