முதலில் குந்தவை மற்றும் நந்தினி கதாபாத் திரத்தில் நடிக்க இருந் தது இவர்கள் கிடை யாதாம் .!! இந்த பிரபல தமிழ் நடிகை கள் தானாம் .!! வாய் ப்பை நிராக ரித்து தற்போது புலம் பும் நடிகைகள்.!!
தமிழ் சினி மாவின் பிரபல இயக்குனர் மணிர த்னம் . இவர் இயக்கத் தில் கடந்த ஆண்டு வெளி யான திரைப்ப டம் தான் பொன்னி யின் செல்வ ன் . இந்த படம் வெளியாகி மிகப் பெரிய சாதனை யை ப டைத்தது.
இதி ல் விக்ரம் , ஐஸ்வ ர்யா ராய் , ஜெயம் ரவி , கார்த்தி , திரிஷா போன்ற நட்சத்திர ங்கள் நடித்திரு ந்தார்கள் . மேலும் தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாக இரு க்கிறது . இந்த நிலையில் இதில் முக்கிய இரண்டு கதாபாத் திரங்க ளாக இருப்பது தான் நந்தினி மற்று ம் குந் தவை .
இதில் இரு கதாபாத் திரமும் பல ராலும் பாராட் டப்பட்டது . இந்த நிலை யில் குந்தவை கதாபா த்திரம் மிகப் பெரிய அளவில் பிரப லமானது . இந்த நிலையில் இந்த இரு கதாபா த்திரங்க ளிலும் முதலில் நடிக் க இருந்தது இவ ர்கள் கிடை யாது . இரண்டு பிரபல தமிழ் நடிகை கள் தான் .
ஆனால் அ வர்கள் இந்த வாய்ப்பை தவற விட்டு இருக்கி றார்கள் . குந்த வையாக நடிக்க வேண் டியது கீர்த்தி சுரேஷ் தான் . ஆனால் அவர் அந்த சமயத்தி ல் அண்ணா த்த படத்தி ல் நடித் ததால் இந்த வாய்ப்பை தவற விட்டு இருக்கி றார். அதன் பின்பு தான் தி ரிஷா நடிக்க வந்தி ருக்கிறா ர்.
மேலும் நந்தினி கதாபாத்தி ரத்திலு ம் முதலில் நடிக்க இரு ந்தது நடிகை அனுஷ்கா தானாம் . அவர் நடிக்க ஒப்புக்கொ ண்டு கையெ ழுத்தும் போட்டு இருக் கிறார் . ஆனால் அதன்பின் படத்தை பான் இந்திய பட மாக உரு வாக்க திட்டமிட்டு ஐஸ்வ ர்யா ராயை நடிக்க வைத்து இருக் கிறார் மணி ரத்னம் .
இத னால் இருவரு க்கும் இந்த வாய்ப்பு பறிபோ ய் இ ருக்கிறது . தற்போது இரண்டாம் பாகம் வெளி யாக இருக் கிறது . அனு ஷ்கா மற்றும் கீர்த்தி சுரேஷ் மிகப் பெரிய பட வாய்ப் பை தவற விட்டு இருக்கிறா ர்கள் . இந்த செய்தி தற்போது பரவி பலரும் தங்களது கருத் துக்களை கூறி வ ருகிறார் கள் .