இன்னும் படமே வெளி யாகாத நிலை யில் படக்குழு விற்கு கிலோ கணக்கில் தங்க த்தை பரிசாக அளித்த பிரபல நடிகை .!! அதன் மதிப்பு மட்டும் 75 லட் சமா . ? எல் லாம் விளம்பர த்திற்காக தானா.?

0

தமிழ்   சினிமாவின்   பிரபல நடிகர்   கமல்ஹா சன் .  இவர்  விக்ரம் படம்  வெற்றிக் காக   இயக்குன ருக்கு   விலை உயர்ந்த   காரை யும்   துணை   இயக்குனர் களுக்கு   விலை உயர்ந்த   பைக் குகளையும்    பரிசாக   வழங் கியிருந் தார்.

 

 

இவரை  தொ டர்ந்து   ஒரு   நடிகை இன்னும்   படமே   வெளிவரா த   நிலையி ல்   படத்தில்   பணியா ற்றிய   130  க்கும்   மேற் பட்ட   க  லைஞர்களு க்கு   தங்க  காசை   பரிசாக   வழங்கி யிருக் கிறார்  .  இது   தற் போது    வைர லாக   பேசப் பட்டு   வரு கிறது.   அந்த நடிகை வேறு   யாருமி ல்லை   நடிகை கீர்த்தி சுரேஷ்   தான்.

 

 

இவர்  தமிழ் தெலுங்கு என  இரு   மொழிக ளிலும்   பிஸியாக   இருந்து   வரும்   நடிகை.   அந்த வகையில்   தற்போ து   தெ லுங்கில்   நடிகர்   நானி   நடிப் பில்   உ ருவாகி வரும் தசரா   திரைப்ப டத்தில்   நடித்திரு க்கிறா ர் .   சமீபத்தில்   படபிடி ப்பு   மு ழுவதும்   முடிந்து   தற்போது  படம்   ரிலீசு க்கு   தயாரா கி   வருகி றது.

 

 

எனவே   ப டத்தின்   ரிலீஸ் முன்னிட்டு   படக்குழு  பிரமோ  ஷன்   பணிக ளில்   தீவிரமாக இருந்து   வரு கிறது  .  இந்த நிலையில் தான்   கீர்த்தி சுரேஷ் ஒரு கிலோ மதிப்புள்ள   தங்க  காசுக  ளை   படத்தில்   பணியா ற்றிய   அனை வ ருக்கும்   பரிசாக வழங்கி யிருப் பதாக  சொல் லப்படு கிறது.

 

 

இது பலருக் கும்   ஆச்சரி யத்தை   கொடுத்தி ருக்கிறது .  மொத்தம் 130  பேருக்கு தலா 10 கிராம்  எடை யுள்ள   தங்க   காசுகளை இவர்   வழங்கி   இருக்கி றார் .  இதன் மதிப்பு மட்டும் சுமா ர்  70   முதல் 75 லட்சம் வரை   இருக் கும்   என சொல் லப்படு கிறது . படத்திற்காக  மூன்று   கோடி   சம்பள மாக  வாங்கி   இருக் கிறார்.

 

 

இதில் கால் வாசி  தொகை யை   பட குழுவிற்கு   செலவ ழித்து   விட்டார் .  இதன் மூலம் விளம்பர ம்   தேடுகி றாரா?    அல்லது   மன சார   செய்கி றாரா   என்று தற்போது ரசிகர்கள்  பேசி   வருகிறா ர்கள் .   எப்படி யும்   படம்   வெளி வந்தால்   தெரி யும்.

 

Leave A Reply

Your email address will not be published.