அஜித் ஒரு நன்றி கெட் டவர் .! ! நான் செய்த உதவிகளை மறந்து மருத்துவ செலவிற்கு கூட உதவ வில்லை .!! கல ங்கிய பிரபல நடிகர்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல நடிகர் அஜித்  .   இவர் கடைசி யாக   துணிவு திரைப்ப டத்தில்   நடித்திரு ந்தார்  . இந்த   திரைப்ப டத்தின்   வெற் றியை  தொட ர்ந்து   தற்போது   அடு த்த   படத் தில்   நடிக் க   தயா ராகி   வ ருகிறார்.

 

 

இந் த   நிலையி ல்   அஜித்   எப் பொழுதும்   அனைவ ருக்கும்   உதவக் கூடிய   மனம் படைத் தவர்  .   ஆனால்   தற் போது   ஒரு   பிரப லம்   அஜித்து க்கு   நான் பல உதவி செய்திருக் கிறேன் .    ஆனால்   அவர்   என்னை   மறந்து விட்டார்   என்று  த ற்போது   பேசி   இருக்கி றார்  .

 

 

அவர் வேறு  யாரும்   இல்லை   நடிகர்   போண்டா மணி   தான்  .  இவர்   சமீபத் தில் உடல்நலக் குறைவு     ஏற்ப ட்டு   மருத்துவ மனை யில்   அனுமதி க்கப்பட் டிருந் தார்.    அப்போது   செலவுக் கு   பணம்   இல்லா மல்   பல   நடிகர் களை   நாடி  இருக்கி றார்.  தற் போது   குணம டைந்து    பேட்டி   ஒன்று   கொடுத் தார்  .

 

 

அதில்  பேசிய அவர் உடல்  நிலை யை   அறிந்த   விஜய்  சேது பதி  ,  தனுஷ்   ரஜினி சார்  ஆகியோர்உதவி செய்தனர்.   ஆனால்   வடிவேலு   எந்த   உதவியும்   செய் யவில்லை.   மேலும்   அஜி த்திற்கு   நான்   துவக் கத்தில்   பல  உதவிக ள்   செய்திருக் கிறே ன் .  அவர்  சினி மாவில்   வா ய்ப்பு   தேடி  வந்தார்.

 

 

அப் போது   மைனர்   மாப் பிள்ளை   என்ற   திரைப்பட த்தில்  நான் தான் அஜி த்தை   பரிந் துரை   செய் தேன் .   அந்த   படத் தில்  நானும்   நடி த்தேன்  .    என்னி டம் எப்பொ ழுதும்   விசுவாச மாக   இருப் பார்  .   ஆனால்   படிப்படி யாக   வள ர்ந்து   தற் போது   மருத்துவ   செலவுக் கா க   உதவி   செய்ய   சொ ல்லி   கேட்டிரு ந்தே ன்  .

 

 

ஆனால் அவர்   தரப்பி ல்   இருந்து எனக்கு   எந்த ஒரு  உதவியு ம்   கிடைக்கவில் லை.   சினி மாவில்   அனை வரும்   நன்றி யுடன்  இருக்க   மாட்டார் கள்   மனம்   உடை ந்து   பேசி   இருக் கிறார் .  பலரு க்கும்   உத வும்   அஜித்   இவரு க்கு   ஏன்   இப்படி   செ ய்தார்   என்பது   ப லருக் கும்  ஆச்சரியத் தை   கொடுத் திரு க்கிற து.

 

Leave A Reply

Your email address will not be published.