படம் ரிலீஸ் ஆகும் வரை இவர்கள் தொல்லை தாங்க முடி யாது .!! பொன்னி யின் செல்வன் இரண் டாம் பாகம் வெளி வருவ தற்கு முன்பே கழுவி ஊத்திய பி ரபலம் .!! ரசிகர்க ளுக்கு எரிச் சலை ஏற்படு த்திய படக் குழு.!!

0

தமிழ்  சினிமாவி ன்   பிரபல இயக்குனர்   மணிரத் னம்  .  இவர்   இயக் கத்தில்   மிகவும் பிரம்மாண் டமாக   உருவா கி   வெளி யான   படம்  தான்  பொன்னி யின்  செல் வன்.  இதன்  முதல் பாகம்  500  கோடி வசூல்  செய்து    சாதனை   படைத் தது  . தற்போது அதன்   இரண் டாம்   பாகம்   வெளி யாக   இரு க்கி றது.

 

 

இதில்  முக்கிய   கதாபா த்திர த்தில்   நடிப்ப வர்கள்  தான்   ந டிகர்   கார் த்தி  மற்றும் திரிஷா  .  நடிகர்  கார்த் திக்   த ற்போது   ஜப் பான்   ப டத்தில்   நடி த்து   வரு கிறார்.  திரிஷா  விஜய்   உடன்   லியோ    படத்தில்   நடி த்து   வருகி றார் .   இருவரு ம்   பொன்னி யின்   செல் வன்   பட த்தில்   இணை ந்து  ந டித்தி ருக்கின் றனர்.

 

 

இந்த  நிலை யில்   இந்த பட குழு   சமீபத் தில்   போ ஸ்டர்   ஒ  ன்றை   வெளியி ட்டது.  அதில்  திரிஷா  கையில்   வாலை   ஏந்தி   கொண்டு   நி ற்கும்   படி   கார்த்தி   அ ருகில்   கண்ணை   மூடிக் கொண்டு   இருப் பது   போல  அந்த   புகைப்ப டம்   இ ருந்தது.

 

 

மேலும்  இந்த   பட த்தில்  அக நக   என்ற பாடல்   வெளி யானது  . இதை   தொட ர்ந்து   கார்த்தி   மற் றும்   திரிஷா   இருவ ரும்   இ டையே   இருக் கும்  காத லை   பற்றிய   பாடலாக   அமைந் திருந் தது .   இதற் காக   கார்த்தி   ,  திரிஷா  இரு வரும்    ட்வி ட்டர் பக் கத்தில்   தொ டர்ந்து   மெசேஜ்   செய்து   பகிர் ந்து   கொண் டிரு ந்தனர்.

 

 

இதை  பா ர்த்த   பலரும்   வெறுப்பா கிவிட் டனர் .  அதில் ஒருவர் தான் பிரபல விமர்சகர்  ப்ளூ   சட்டை மாறன்  .  அவர் இதனை   பார் த்து   படம்   வெளி யாகும்   வரை   இ வர்கள்   தொல்லை   தாங்க   முடியா து   போலிரு க்கிறது  என   கமெ ண்ட்   செய்திரு க்கிறா ர்  .  அதே  போன்று  தான்   ரசிகர் களும்   கூறி  வருகி  றா ர்கள்.

 

 

கார ணம்   இது   எதிர்பா ர்ப்பு   குறை வாக   இரு க்கும்   நிலை யில்  அவர் கள்   இது போன்று  செய்து   மீண் டும்   எரி ச்சலை   உண் டாக்கி   வருகி றார்க ள்.   இரண் டாம்   பாக த்திற்கு   தற் போது   துளியு ம்   எதிர்பா ர்ப்பு   இல் லை  என்பது   குறிப்பிட த்தக்கது .  இது   தற் போது   வைரலாக  பேச ப்பட்டு   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.