இளம் வயதி லேயே காதல் தோல்வி யால் தற் கொலை செய்து கொண்ட பிரபல நடிகை சிம்ர னின் தங்கை.!! அவரும் பிரபல நடிகை தானா .? அதுவும் இந்த விஜய் பட த்தில் நடித்து ள்ளாரா.?

0

தமிழ்   சினி மாவின்   பிரபல நடிகையாக   இருப்ப வர்   தான் நடிகை சிம்ரன்  .  90களில் கொடி கட்டி   பறந்த   நடிகைகளி ல்   இவரும்   ஒருவர் .  ஒவ் வொரு   நடிகைக்கு ம்   ஒவ்வொ ரு   அடைமொ ழி   போல   சிம்ர னை   இடுப்ப ழகி  என ரசிகர்கள்   கொண்டாடி  வந்த னர்.

 

 

தமிழில் உள்ள  அனை த்து   முன்ன ணி   ந டிகர்கள்   படத் திலும்   சிம்ரன்   அவர்களு க்கு   ஜோ டியா  க   நடித்த   விட் டார் .   90களில்   ரஜினி யுடன்   மட்டும்   நடிக்  காமல்   இருந்து  வந்த  இவர்   பேட்ட   திரைப் படத்தின்   மூலம்   ரஜினி யுடன்   இணை ந்து   நடித்தார். 

 

 

அதை   தொட ர்ந்து   சென்னை யில்   ஒரு   ரெஸ்டா ரண்ட்   ஒன்றை யும்   நடத்தி வருகிறார் .   மேலும்   தற் போதும்   வாய்ப்பு   கிடைக்கு ம்   சமயங் களில்  சில   திரைப்பட ங்களை   நடித்துக்   கொண் டுதான்   இருக்கி றார்  .  கடைசி யாக   மகான் திரைப்ப டத்தி ல்   ந டித்திரு ந்தார்.

 

 

இந்த  நிலை யில்   சிம்ரன் உடன்   பிறந்த வர்க ளில்   ஒருவ ர்  தான்   மோனல் .  இவரும் பிரபல   நடிகை யாக   இரு ந்தவ  ர்   தான் .    தமிழில்   பார்வை   ஒன்றே   போ துமே ,   பத்ரி  ,  லவ்லி  ,  சமுத்திரம்   போன்ற   ப டங்களில்   இவர்   நடித்தி ருக்கி றார்.

 

 

மேலும்  சில   ஹிந்தி   படங் களிலும்   நடித்தி ருக்கி றார்  .  வெற்றி   படங் கள்   கொடுத்த  இவர்   2002 ஆம் ஆண்டு   ஏப்ரல்  மாதம்   தனது வீட்டில்   தூக்கி ட்டு    தற்கொ லை   செய்து   கொண் டார்  .  அவருடைய   தற்கொலை க்கு   காதல்  தோல்வி தான் காரணம்  என   சொல்ல ப்பட் டது.

 

 

இப்படி   சரியான  பட   வாய் ப்புகள்   அமை ந்தும்   உயிரை   இழந் தா ர் .  இவர் மேலும் இந்த  செய்தியை   கேட்ட   பலரு ம்   தற்போ து   சிம்ரனி ன்   தங்கை யா  இவர் என ஷாக் ஆகி   இருக்கி றார் கள்  .  மேலும் அவர்  சில    படங்க ளில்   நடித்திரு ந் தாலும்   அவருக்கு    ரசிக ர்   கூ ட்டம்   இருந் தது.

 

Leave A Reply

Your email address will not be published.