ஆள் இல்லா மல் மாஸ் காட்டி வந்த சிவ கார்த்தி கேயன் .!! தோல்வி பயத்தை காட்ட வரும் இர ண்டு முன்னணி ஹீரோ க்கள் .!! என்ன செய்வது என்று தெரி யாமல் புலம் பும் சிவகார்த் திகேயன் .!!இனி இவரின் நிலை என்ன ஆகுமோ.?
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் சிவகார் த்திகேய ன் . இவர் மிகக் குறுகிய காலத்தி லேயே பெரிய ரசிகர் கூட்டத் தை உருவாக் கி விட்டா ர் . கடைசியாக டான் , டாக்டர் என இ ரண்டு 100 கோடி படங்களை கொடு த்து விஜய் அஜி த்திற்கு அடுத்த இடத் திற்கு முன்னே றி இருந் தார்.
அதைத் தொ டர்ந்து மாவீரன் திரைப்பட த்தை வெற்றி பட மாக கொடு க்க தற்போ து பிஸியாக இருந்து வருகி றார் . இந்த நிலையில் சிவகார் த்திகே யன் தற்போது இந்த அளவு க்கு உ யர முக்கிய காரண ம் இரண்டு முக்கிய நடிகர் கள் தான் . அவர் கள் சிம்பு மற் றும் தனுஷ் .
இருவ ருமே ஒரு சமய த்தில் தோல்வி படங் கள் கொடு த்து வந் த நிலை யில் சிவகார் த்திகேயன் வெற்றி படங் களை கொடு த்து முன்ன ணி அந்த ஸ்தை பெற்றார் . ஆனால் த ற்போது இருவரு மே கம்பேக் கொடு த்த நிலை யில் சிவகா ர்த்தி கேயனு க்கு தோல்வி பயம் வந்துவி ட்டதாம் .
தனுஷ் கடை சியாக நடித்த வாத்தி திரைப்பட ம் 100 கோடி வசூல் செய்த து. தொ டர்ந்து கேப்ட ன் மில்லர் திரைப் படம் மிக பிரம்மாண் டமாக உருவா கி வருகிறது . சிம்பு மாநாடு , VTK போன்ற படங் களின் வெற்றி யைத் தொட ர்ந்து தற்போது பத்து தல படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அத னால் இந்த படமும் வெற்றி அடைந் தால் அடுத்த டுத்து அவரும் பிசியாக இருந்து வருகி றார் . அதனால் காணா மல் போன இருவரும் மீண்டு ம் களத்தில் வந்திருப் பதால் சிவகார் த்தி கேயன் தற் போது எ ன்ன செய் வது என்று தெரி யாமல் இருக்கி றா ராம் .
இதனால் சிவகார்த் திகேய னுக்கு அடுத் தடுத்த படத்திற் கு பெரும் நெரு க்கடி ஏற்படும் என் பதில் எந்த சந்தே கமும் இ ல்லை . இதனால் அவரும் புலம்பி வருவ தாக தற் போது பேச்சு அடிப டுகிறது . இது தற்போது இணைய த்தில் வைரலாக பேசப் பட்டு வருகிற து.