80 காலகட்டத் தில் நடிகர் கமல் ஹாசனையே மிஞ்சிய அளவு க்கு சம்ப ளம் வாங்கிய பிரபல நடிகர் .!! ரஜினிக்கு அடுத்த படியாக இரு ந்தது இவர் தான். !! வெளியான தகவலால் ஆச்ச ரிய ப்பட்ட ரசிக ர்கள்.!!
தென்னி ந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமா னது தமிழ் சினிமா . தமிழ் சினிமா வில் எப்பொ ழுதும் நடிகர் கள் இரு து ருவங்க ளாக தான் இருப்பது வழக்கம் . எம்ஜி ஆர் சிவாஜி , ர ஜினி கமல் , விஜய் அஜித் என எப்போதுமே இரு துருவங் களாக த்தான் இருப்பா ர்கள்.
ஆனால் ஒரு சில ஹீரோ க்கள் ஒரு காலகட் டத்தில் முன்னனி நடிகர்க ளை பின்னு க் கு தள்ளி வெற்றி கொடு த்து வருவார் கள் . ஆனால் அவர்கள் தி டீரென என்ன ஆனா ர்கள் என்றே தெரியா மல் விலகி விடுவா ர்கள் . அப் படி 80 கால கட்டத் தில் நடந்து இருக் கிறது.
அப்படி 80 காலகட்ட த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்று ம் உலகநா யகன் கமல்ஹாசன் இருவரு க்கும் தான் போட்டி நட ந்தது . அப்படி இரு வரும் வெற்றி கொடு த்த நிலை யில் ஒரு இயக்குன ராகவும் நடிகரா கவும் கால் தடம் பதித்து மிக பெரிய வெற்றி கண்ட வர் தான் இயக்கு னர் பாக்ய ராஜ்.
பாரதிரா ஜாவின் உதவி இயக் குனராக பணியா ற்றி வந் தவர் இவர் . இ யக்குனர் மற் றும் சிறந்த நடிகரா கவும் தன்னை அ டையா ளப்படு த்திக் கொண் டார் . இவரு டைய படங் களில் திரை க்கதையை சிறப் பாக எழுதி ஒட்டு மொத்த குடும்ப பெண்க ளையும் கவர்ந் தார்.
ஒரு சமயத் தில் உலகநா யகன் கமல்ஹா சனை விட அதிக ச ம்பளம் வாங்கி யவர் இவர் . 90 ஆரம்ப கட்டத் தில் தமிழ் சினி மாவில் அதிக சம்பளம் வாங்கிய ஆறு ஹீரோக் களின் லிஸ் ட்டை பத்திரி க்கை வெ ளியி ட்டது . அதில் வழக்கம் போல் ரஜினி முதல் இடத்தி ல் 35 லட்சம் சம்ப ளம் வாங்கியி ருக்கிறார்.
அவ ருக்கு அடுத் தபடியா க பாக்ய ராஜ் தான் 20 லட்சம் சம்ப ளமாக வாங்கி இருக் கிறார் . கமல் ஹாசனு க்கு அந்த சமய த்தில் 16 முதல் 20 லட் சம் தான் கொடுக் கப் பட்டிருக் கிறது . இந்த தக வல் பலரு க்கும் ஆச்சரி யத்தை கொடுத் திருக் கிறது.