தமிழ் சினிமா வின் பிரபல நடன இயக்குன ராக இருக்கும் விஜய் டிவி சாண்டி யின் திருமண மற்றும் குடும்ப புகைப்ப டங்கள்.!
தமிழ் சினிமா வின் பிரபல நடன இயக்குன ராக இருப்ப வர் தான் சாண்டி மாஸ் டர் . 2005 ஆம் ஆண்டு மானாட மயிலா ட என்ற நிகழ்ச்சி யின் மூலம் அறியப்ப ட்டவர் தான் சாண்டி . இவர் பிரபல நடன இயக்கு னர் கலா மாஸ்ட ரின் சிஷ் யன்.
பின் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச் சியில் நடுவரா க இருந்தா ர் . 2017 ஆம் ஆண்டு திரைப்படத் தின் மூலம் சினிமா வில் அறிமுகமா னார் . அதன் பின் சிம்பு நடிப்பில் வெ ளியான வாலு திரைப்பட த்தின் மூலம் நடன இயக்குன ராக பிரபல மானார்.
அதற்கு பின் ரஜினி நடிப்பில் வெளி யான காலா திரைப்பட த்தில் ப ணியாற்றி இருக்கி றார் . அதன் மூலம் கிடை த்த பிரபலத் தால் பிக் பாஸ் சீசன் மூன் றில் போட்டி யாளராக கலந்து கொ ண்டார் . அதன் மூலம் பெரிய அளவி ற்கு ரசிகர் களை கவர் ந்தார்.
அத ற்கு பின்னர் தற் போது பரியே றும் பெரு மாள் , தில்லுக்கு துட்டு படங் களில் பணியா ற்றி இருக் கிறார் . சமீபத் தில் கூட விக்ரம் திரைப்ப டத்தில் பணியாற் றி இருக் கிறா ர் . மேலும் தற்போது பல முன்ன ணி நடிக ர்கள் படத்தில் பணி யாற்றி வருகி றார்.
இவர் முத லில் நடி கை காஜல் பசுபதி யை திருமணம் செய்து 2012 ஆம் ஆண்டு விவாக ரத்து பெற் றார் . பின் சில்வியா என்ப வரை திருமணம் செய்து கொண் டார் . தற் போது இவரு க்கு ஒரு மகள் இருக் கிறார் . இவரது தி ருமண புகைப் படங்கள்