பிகில் படம் 300 கோடியா.? படம் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் தான் .!! மேடை யில் உண்மையை உடைத்த தயாரிப் பாளர்.!! ஷாக் கான விஜய் ரசிகர்கள்.!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல நடிகர் விஜய்  .  இவர் தற்போது   லியோ   திரைப்பட த்தில்   பிஸியாக   நடித்து   வருகி றார்  . இவர்   கடைசி யாக   வாரிசு   திரை ப்படத்தில்   நடித்தி ருந்தார்.

 

 

இந்த   திரைப்படம்   வெளி யாகி  300 கோடி வசூல் செய்து   மிகப் பெரிய   வெற்றி என தயாரி ப்பாளர்   கூறி   இரு ந்தார் .  இந்த நிலையில்  இது   வி ஜயின்   இரண்டாவ து   300 கோடி   திரை ப்படம்   என ரசிகர்கள்   கூறிவந் தனர்  . இதில் முதலில் 300 கோடி வசூல் செய்த  படமா க   பிகில் படத்தை   பலரும்   குறிப்பி ட்டு   வருகி றார்கள்.

 

 

விஜய்  நயன் தாரா  இணைந்து   நடி த்த   திரைப்ப டம்   தான் பிகில் .  இந்த படம் வெளியாகி   மிகப் பெரி ய   வெற்றி யை   கொடுத் தது  . ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றியை   கொடு த்தாலும்   தயாரி ப்பாள ருக்கு   நஷ்டம் தான் என அந்த சமயத்தில்   பலரும்   கூறி   வந்த னர்.

 

 

இரு ந்தும்   படம் 300 கோடி வசூல்  செய்து விட்டது என பல   ரசிகர் களும்   கூறி வந்திரு ந்தனர்  . இந்த படத்தின்   தயாரிப் பாளர்   ஏ ஜிஎஸ்   நிறுவ னம்  தான்  . இந்த நிறுவன த்தை   தற்போது வழி நடத்தி   வரு பவர்   தான்   அர்ச்ச னா   கல்பாத்தி.  இவர்கள்   சமீபத் தில்   லவ் டுடே   திரைப்பட த்தை   தயாரி த்திரு ந்தார்.

 

 

இந்த    படத்தின்  வெற்றி   விழாவில்   பேசிய   தயாரி ப்பாள ர்   அர்ச் சனா   பெரும் தோல் விக்கு   பின்னர் லவ் டுடே   திரை ப்படம்   என்னு ம்   வெற்றி   கிடைத்திரு க்கிறது  என பேசி   இருந்தா ர்  . இது   ரசிகர்க ளுக்கு   அதி ர்ச்சியை   கொடுத் திருந்தது.  பெரும்   தோல்வி என்று  அவர்   குறிப்பி டுவது   பிகில்   திரைப்பட த்தை  தான் .

 

 

ஏனென் றால்   பிகில்   திரைப் படத்தி ற்கு   பின்னால்   கடை சியாக   நாய் சேகர் என்ற திரைப்பட த்தை   மட்டும் தான் இவர்கள்   தயாரி த்து   இருந் தனர்  . அது சிறிய   பட்ஜெட்   திரைப் படம்   .  அதனால் பிகில்   திரைப் படம்  நஷ்ட  மானதை   தற்போ து   அவரே    ஒப்புக் கொண்டு   விட் டார் .

 

Leave A Reply

Your email address will not be published.