என்னு டைய கடைசி திரைப்ப டத்தை நீதான் இயக்க வேண்டும் .!! இயக்கு னருக்கு வேண்டு கோள் வைத்த ரஜினி .!! மாஸான கதையை தயாரி த்து வரும் இயக் குனர் .!! யாரும் எதிர் பாராத கூட்டணி.!!
தமிழ் சினி மாவின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் தான் நடிகர் ரஜினி காந்த் . இவர் 70 வயதை கடந்தும் தற் போது வரை ஹீரோ வாகவே நடித்து வருகிறார். தற் போது நடிப் பில் ஜெயிலர் திரைப் படம உருவாகி வருகி றது.
இதை அடுத்து ஜெய் பீம் இயக்குன ர் உடன் புதிய திரைப்பட த்தில் இணைய இருக்கி றார் . இந்த நிலையில் இவ ருடைய கடைசி படத்தை அந்த இயக் குனர் தான் இயக்க வேண் டும் என ரஜினி முடிவெ டுத்திரு ந்தா ராம் . அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக்கு னர் லோகேஷ் கனகரா ஜ் தான் .
இத னால் ரஜினி தானாக வே முன் வந்து லோகே ஷிடம் கதை தயார் செய்ய சொல்லி இருக் கிறார். இதனால் லோ கேஷி ன் படம் தான் ரஜினி யின் கடைசி படமாக இருக்க கூடும் என எதிர்பார் க்கப்படு கிறது.
மேலும் ரஜினிக்கா க தற்போது லோகேஷ் ஒரு கதை யை தயார் செய்து வைத்தி ருக்கிறா ராம் . மேலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி , சூர்யா போன்ற பிரப லங்கள் நடித்திரு ந்தனர்.
அதே போல் இதில் முன்னணி நடிகர்க ளை நடிக்க வைக்கவும் லோகேஷ் திட்டமிட்டு இருப் பதாக சொல்ல ப்படுகிறது . மேலும் ரஜினியும் லோ கேஷிடம் உங்களது படங் களை எல்லாம் முடி த்துவிட்டு வாருங்கள் பண்ணலாம் என சொல்லி இருக் கிறார்.
அதனால் ரஜி னியின் கடைசி படத்தை இயக்கு வ து லோகேஷ் தான் என்றும் அந்த படத்தில் பல முன்ன ணி ந டிகர்கள் இணைந்து நடிக்க வா ய்ப்பு இருப்பதா கவும் த ற்போது தகவல் வெளியாகி இருக்கி றது . இந்த தகவல் தற்போ து இணை யத்தில் பரவி வருகிறது.