மீண்டும் இணை ந்த அதே மாஸ் கூட் டணி .!! இரண் டாவது முறை யாக தனுஷ் உடன் இணை ந்த அந்த இயக் குனர் .!! இப்படி ஒரு சம்ப வமா.!!

0

தமிழ்   சினி மாவின்   பிரபல நடிகராக  இரு ந்து   கொண்டி ருப்பவர்  தான்  தனுஷ்  இவர் தற்போது   வாத்தி   திரைப் படத்தின்   வெற்றிக்கு பின் கேப்டன் மில்லர் திரைப்ப டத்தில்   பிஸி யாக   நடித்து வருகிறார் .

 

 

தமிழ்   மட்டு மன்றி   ஹிந்தி படங்களிலும் வெற்றியை   கொடுத் ததால்   பான்  இந்திய   நடி கராக   உயர்ந்து   விட் டார்  இவர்  . இவரு டைய   கேப்டன் மில்லர் திரைப்படமு  ம்   பான்   இந்திய   பட மாக   உருவாகி   வருகி றது.

 

 

 

இதை  அடுத்து இவரு டைய   ஐம்பதாவது   திரைப்ப டத்தை   தனு ஷ்   நடித் து  இயக்க இருக் கிறார் .  இ ந்த நிலையில்   தனுஷ்  மேலும் ஒரு படத்தில்  நடிக்க கமிட் டாய்   இ ருக்கிறார்   .அந்த   இயக் குனர்   பரியே றும்   பெரு மாள் ,  கர்ணன் போன்ற படங்களை இயக்கிய   மாரி   செல் வராஜ்  தான்.

 

 

அந்த   படத்தை   இயக்க   இருக் கிறாராம்  இவர் .  இருவரும்   இணை ந்து   இரு ந்த   கர்ணன்   திரைப் படம் 1 00   கோடி வசூல் செய்து மிகப் பெரிய   வெற் றியை   கொடு த்தது  . அதை தொடர்ந்து   இரண் டாவது   முறை யாக   இந்த கூட்டணி   இணை கிறது.

 

 

அத னால்   மீண்டும் ஒரு வெற்றி படம்    கட் டாயம்   அமை யுமென   தற்போதே  ரசிகர்கள்   எதிர்பார் த்துக்  கொண்டிருக் கின்றனர்  . தற்போது மாரி  செல் வராஜ்   மாமன்னன்   திரைப்பட த்தை   ரிலீசு க்கு   தயார்  செய்து   வருகி றார்.

 

 

அதைத்  தொடர் ந்து    துரு  விக்ரமு டன்   ஒரு படம் .  இதனை   முடித்து விட்டு   தனுஷ் உடன்   இ ணைவார்   என   தற்போது   தகவல்   வெளி யாகி   இருக்கி றது  . இது தற்போது   இணை யத்தில்    பரவி பல  தனுஷ்   ரசிக ர்கள்   தங் களது  மகிழ்ச்சி யை   தெரி வித்து   வருகி ன்றனர்.

 

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

Leave A Reply

Your email address will not be published.