நடிகை ரித் திகா சிங் கிற்கு டாட்டா காட்டி பிரபல த்தின் மகளை திரு மணம் செய் யும் நடிகர் அசோக் செல்வன் .!! வெளி யான தகவ லால் ஷாக் கான ரசிகர்கள்.! யார் தெரி யுமா?
தமிழ் சினி மாவில் தற்போது வளர் ந்து வரும் முக்கிய நடிகராக இருப்ப வர் தான் நடிகர் அசோக் செல்வ ன் . இவர் 2013 ஆம் ஆண்டு சூது கவ் வும் படத்தின் மூலம் தமிழ் சினிமா வுக்கு அறிமு கமா னார்.
அதன் பின் தொடர்ச் சியாக வித்தியா சமான படங் களில் நடி த்து ரசிகர்க ளின் கவன த்தை ஈர்த் தவர் இவர். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் சில நேரங் களில் சில மனி தர்கள் , மன்மத லீலை , ஹாஸ் டல் , வேழம் , நித்தம் ஒரு வானம் போன் ற படங்க ள் வெ ளியானது.
இதில் சில நேரங் களில் சில ம னிதர்கள் , மன்மத லீலை போன்ற திரைப் படங்கள் இவரு க்கு நல்ல வெற்றி யை கொடு த்தது . மற்ற படங் கள் சுமாரான விமர்சனங் களை பெற் றது . த ற்போது இவர் நெஞ்ச மெல்லாம் காதல் என்ற திரைப்ப டத்தில் நடி த்து வருகி றார்.
இ வரது படங் கள் கமர் சியல் படமா க இல்லா மல் வித்தியாச மான கதை களை அமைந் திருக்கு ம் . இந்த நிலை யில் இவர் வி ரைவில் திரும ணம் செய்ய இருப்ப தாக தகவல் வெளியா கி இருக்கி றது . அதுவும் இவர் ந டிகர் மற்றும் தயாரிப் பாளரின் மகளை காத லித்து வருகி றாராம்.
தற் போது இருவ ரும் பெற்றோ ர்கள் சம்மதத் துடன் திரு மணம் செய்து கொள்ள போவ தாக பேச்சு வார்த் தை நடந்து வரு கிறது . இந்த நிலையில் அசோக் செல் வன் ஓ மை கடவுளே படத்தில் தன் னுடன் இணை ந்து நடித் த ந டிகை ரித் திகா வை காதலி த்து வருவதா கவும் இடை யில் ஒரு பேச்சு இரு ந்தது.
ஆனால் தற் போது தயாரிப் பாளர் மக ளை இவர் திருமணம் செய்ய இருக்கி றாராம் . இதற்கான அதிகா ரப்பூ ர்வமான அறி விப்பு விரை வில் வெளி யாகும் என சொல் லப்படுகி றது . தற்போது இணைய த்தில் வை ரலாக பேசப்ப ட் டு வருகி றது.