தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பர த்தின் பலரும் பார்த் திராத திருமண புகை ப்படங்கள்.!
தமிழ் சினி மாவின் பிரபல நடிக ராக இருப்பவர் தான் பரத் . இவர் தமிழ் மட்டுமி ன்றி மலை யாளம் , இந்தி ,மற் றும் தெலுங்கு திரைப்பட ங்களி லும் நடித்திரு க்கிறார் . இவர் 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கி ய பாய்ஸ் திரைப் படத்தின் மூலம் நடிக ராக அறிமு கமா னார்.
அதன் பின் மலை யாள தி ரைப்பட ங்களில் நடி த்த இவர் 2014 ஆம் ஆண்டு செல்லமே திரைப்பட த்தில் வில்ல னாக நடித்து பல ரசிகர் களை கவர்ந் தார். அதன் பின் 2004 ஆம் ஆண்டு இவர் நடிப் பில் வெளி யான திரை ப்படம் தான் காதல்.
இந்த படத்திற்கு பின்பு இவரு க்கு என மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உருவா னது. அதை தொடர்ந்து பட்டி யல் , எம் மகன் , வெயில் , பழனி , கண்டே ன் காதலை , வானம் போன்ற படங்க ளை தொ டர்ந்து நடி த்து முன்ன ணி நடிக ராக வலம் வந்து கொண் டிரு ந்தார்.
ஆனால் திடீரெ ன ஆக்ச ன் திரைப்பட ங்களை கவ னம் செலுத்தி யதால் இவருக்கு தோல் விகள் மட்டுமே கிடைத் தது . சமீபத்தில் காளி தாஸ் மற் றும் மிரள் போன்ற படங் கள் இவரது நடிப் பில் வெற்றி பெற்றி ருக் கிறது.
இவர் தன்னு டைய தோழியா ன ஜெஸ் ட்லி என்ற மலையா ளப் பெண் ணை 2013 ஆம் ஆண்டு திரும ணம் செய்து கொண் டார் . இ வர்களுக் கு தற்போது இரட்டை குழந் தைகள் இருக் கிறது . இவரு டைய திருமண புகைப்பட ங்கள் இதோ