சகுனி , மாஸ் பட நடி கை ப்ரணி தாவின் பலரும் பார் த்திராத ரகசிய திருமண மற் றும் குடும்ப புகைப்ப டங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகையாக இருப்ப வர் தான் பிரணிதா . இவர் தமிழ் மட்டும் இன்றி தெலு ங்கு , கன்னடம் , இந்தி என பல மொழிக ளில் நடித்திரு க்கிறார் . 2010 ஆம் ஆண்டு போ க்கி என்ற கன்னட திரைப்ப டத்தின் மூலம் இவர் அறிமுகமா னார்.
அதை தொட ர்ந்து தெலுங் கு தி ரைப்படங்க ளின் ந டித்து வந்த வர் 2011 ஆம் ஆண்டு உதயன் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமு கமா னார் . அதை தொடர் ந்து 2012 ஆம் ஆண்டு கார்த்தி ஜோடியாக சகுனி என்ற திரைப் படத்தில் நடித்திரு ந்தார்.
அதை தொட ர்ந்து நீண்ட இடைவே ளைக்கு பிறகு மாஸ் படத் தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித் தார் . அந்த படத்தின் மூலம் பெரிய அள வுக்கு பிரபல மாகி தனக் கென ஒரு ரசிகர் கூட்டத் தை உருவாக் கினார்.
இவர் அதன்பின் 2017 ஆம் ஆண்டு எனக்கு வாய்த்த அடிமை கள் , ஜெமினி கணே சனும் சுருளிரா ஜனும் போன்ற திரைப்பட ங்களி ல் நடித் தார் . அதற் குப்பின் இவர் தமிழில் எந்த ஒரு திரைப் படங்களி லும் நடிக்கவி ல்லை.
இவர் நித் தின் என்ற தொழிலதி பரை 2021 ஆம் ஆண்டு ரகசி யமாக திரும ணம் செய்து கொ ண்டார் . இவர்க ளுக்கு தற்போ து ஒரு மகள் இருக்கிறா ர் . பலரும் பார்த் திராத இவர்க ளது ரகசிய திருமண புகை ப்பட ங்கள்